Breaking News

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...

“சினிமா பஞ்ச் டயலாக்குகளால் அரசியல் செய்ய முடியாது!” – சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரையில் அதிரடி பேட்டி!

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக அரசுக்கான கால அவகாசம், திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனின் விமர்சனங்கள், காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை...

தலைவர்களின் பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்: சென்னை மணலியில் தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் கடும் வாக்குவாதம்!

கடந்த திமுக ஆட்சியின் போது பேருந்து நிலையங்கள் மற்றும் நிழற்குடைகளில் வைக்கப்பட்டிருந்த முந்தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் மற்றும் திமுக அரசின் திட்டங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு தவெக அரசு மீது திமுக தரப்பு கடுமையான...

லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்!” – நடிகர் அஜித்திற்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்!

நடிகர் அஜித் குமார் முழு நேரமாக கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடிக்க வர வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றின் மூலம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து...

த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தொடரும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பேட்டி!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல், ஆளுநரின் ஆய்வுக்கூட்டம் மற்றும் த.வெ.க-விற்கான ஆதரவு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு! செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...

அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ்: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு பின்னணி!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாமக எம்.எல்.ஏ-க்களுடன் தலைமைச் செயலகம் சென்ற அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட...

தவெக அரசுக்கு ஆதரவு: லீமா ரோஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிமுகவில் வெடிக்கும் ‘டபுள் ஸ்டாண்டர்ட்’ சர்ச்சை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு...

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மனு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமலாக்கத் துறையின் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.வழக்கின் பின்னணி என்ன? அரசு வேலை வாங்கித் தருவதாகக்...

“ஆன்லைன் வன்மத்திற்கு எதிராக இனிமேலும் நிற்பேன்!” – சிறப்பு குழந்தைகளுடன் படம் பார்த்த பின் நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!

"சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆன்லைன் வன்மம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்; நான் எப்போதும் அதற்கு எதிராக நிற்பேன்" என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். ​செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு...

3 நாட்களில் ரூ.22 கோடி வசூல்! ‘கட்டா குஸ்தி 2’ பட சாதனையை கொண்டாடும் விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகி இருக்கும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான வெறும் 3 நாட்களில் உலகளவில் ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக...

“விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?” – சி.விஜயபாஸ்கர் குவாரி விவகாரத்தை முன்வைத்து த.வெ.க தலைவருக்கு தங்கத்தமிழ்ச்செல்வன் எம்பி நேரடி சவால்!

"அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குவாரி வழக்கில் மட்டும் 500 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர்கள் த.வெ.க-விற்கு வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா?" என்று...

━ popular

திமுகவுக்கு சாதகம்… எடப்பாடிக்கு நாக் அவுட்! – மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் விஜய் செய்யும் அரசியல் தந்திரங்களும், உடைந்து போகும் அதிமுகவும்!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய இடைத்தேர்தல் களம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களை மையமாக வைத்து ஆளுங்கட்சியான த.வெ.க., தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே அனல்...