Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
கோவை அருகே அதிரடி: 118 டன் மானிய விலை யூரியா பறிமுதல் – பிளைவுட் நிறுவனங்களுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது, 5 பேருக்கு வலைவீச்சு!
கோவை அருகே விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை சட்டவிரோதமாகப் பதுக்கி, கேரளா பிளைவுட் நிறுவனங்களுக்குக் கடத்த முயன்ற கும்பலை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 118 டன் யூரியா, 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 2 பேர்...
நிலத்தடி நீர் பாதிப்பு, வெடி சத்தம்: கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – இரு மாவட்ட போலீசார் குவிப்பால் வந்தவாசியில் பரப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பிற்கும் இடையே...
இலங்கை சிறையில் பயங்கர கலவரம்: 4 போலீசார் உட்பட 25 பேர் உயிரிழப்பு
இலங்கையில் சிறைக்கைதிகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில், போலிஸ் அதிகாரிகள் 4 பேர் உட்பட மொத்தம் 25 பேர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டாவது நாளாக நீடிக்கும் பதற்றம்:
இலங்கையின்...
முதல்வர் விஜய் – த்ரிஷா விமர்சன வீடியோ விவகாரம்: திமுக ஐடி விங் நிர்வாகி அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுகவின் ஜென்-சி (Gen-Z) ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்...
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்!
அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச...
பதவி சுகத்திற்காகவும், பணத்தை காப்பாற்றவும் மாற்று கட்சிக்கு சென்றுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!
"அதிமுகவில் இருந்து பலர் பதவி சுகத்திற்காகவும், தங்களது பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் மட்டுமே மாற்று கட்சிக்குச் சென்றுள்ளனர்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரசாரமாக பேசியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை...
கவர்னருக்கு அதிகாரம் இல்லை; 2006-ல் திமுக செய்தது பெருச்சாளி பேரமா? – வைகோ ஆவேசம்!
"ஆட்சி நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" என்று கோவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காரசாரமாக தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க மற்றும் பத்திரிகையாளர்களின் விமர்சனங்களுக்கும் அவர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்...
வெள்ளக்கல் குப்பைக் கிடங்கு தீ விபத்து: 36 ஏக்கர் புல் பிளான்ட் பயிர்கள் கருகி சாம்பல்! சுத்திகரிப்பு நீர் நிறுத்தப்பட்டதால் அணைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை!
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், மாநகராட்சி புல் பிளான்ட் (Pull plant) பகுதிகள்...
தாம்பரத்தில் துப்பாக்கி, கத்திகளுடன் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது: மொபைல் லொகேஷனை வைத்து போலீஸ் அதிரடி வேட்டை!
தாம்பரத்தில் துப்பாக்கி, கத்திகளுடன் போதை மாத்திரைகள் விற்று வந்த 4 பேரை, மொபைல் போன் லொகேஷனை வைத்து போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்துள்ளனர்.சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களைக் குறிவைத்து வலி நிவாரணி...
திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு: இணையதளத்தில் விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தாக்கல் செய்யப்பட்ட...
━ popular
தமிழ்நாடு
கம்ப்யூட்டர் ஜாதி, மதம், அரசியல் பாக்காது.. சரியா இருந்தா உடனே பர்மிஷன் தான் – தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகனின் அறிவிப்பு!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் படப்பிடிப்பு மற்றும் அரசு அனுமதி தொடர்பான நடைமுறைகள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.திரைப்படத் துறையில் அனுமதி பெறுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும், விதிமுறைகளுக்கு...
