- Advertisement -
தவெக 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், விஜய்யின் பனையூர் வீட்டிற்கு IPS அதிகாாிகள் நேரில் சென்றுள்ளனா்.
கூடுதல் ஆணையா் சேபஸ் கல்யாண் உள்ளிட்ட அதிகாாிகள் விஜய்யை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2026 தேர்தல்: சென்னையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை
