Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தல்: தஞ்சாவூரில் விசில் வெற்றி

2026 தேர்தல்: தஞ்சாவூரில் விசில் வெற்றி

-

- Advertisement -

தஞ்சாவூா் தொகுதியில் தவெக வேட்பாளா் ஆர். விஜய்சரவணன் வெற்றி பெற்றாா் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.2026 தேர்தல்: தஞ்சாவூரில் விசில் வெற்றிதிமுகவின் கோட்டை என்று செல்லப்பட்டு இருந்த தஞ்சாவூா் தொகுதியில் திமுக வேட்பாளர் ஷான்.இராமநாதனை விட கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் ஆர். விஜய்சரவணன் முன்னிலை பெற்று வெற்றி உறுதியாகியுள்ளது.

டிவி.கே (TVK): ஆர். விஜய்சரவணன் – சுமார் 55,053 வாக்குகள் (45.7%)
திமுக (DMK): ஷான். இராமநாதன் – சுமார் 41,628 வாக்குகள் (34.56%)

2026 தேர்தல்: விஜய் வீட்டில் IPS அதிகாரிகள் நேரில் சந்திப்பு

we-r-hiring

MUST READ