Tag: Thanjavur

தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இறுதிக்கட்ட ஆய்வு பணிகள்-விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்…

தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு...

பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்

கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரோடு ஷோ...

பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை! தஞ்சையில் சோகம்!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாா்.தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் மாணவி ஆர்த்திகா பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். இவா் பொது தேர்வில்...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு வரும் புதன்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறித்துள்ளாா்.கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள்...

தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது…!

அய்யம்பேட்டையில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஈவுத்தொகை அதிகம் கிடைக்கும் என்று கூறி பல கோடி ரூபாயை ஏமாற்றிய சம்பவத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக...

தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கம்… புதிய ரயிலுக்கு எம்.பி தலைமையில் உற்சாக வரவேற்பு

தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து தஞ்சை மார்க்கமாக சென்னைக்கு பகல் நேர ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என...