Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த...
வெளியானது ‘டாக்சிக்’ படத்தின் முதல் பாடல் ‘Tabaahi’.. மாஸ் காட்டும் யஷ் – கியாரா அத்வானி!
'கே.ஜி.எஃப்' (KGF) திரைப்படங்களின் பிரம்மாண்டமான உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கன்னட ராக்ஸ்டார் யஷ்-இன் அடுத்த அதிரடிப் படைப்பு 'டாக்சிக்' (Toxic). கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்...
தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முற்றுப்புள்ளி: ‘RTEP’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 'ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்' (Repeat Tripping Elimination Programme - RTEP) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு...
மருத்துவம் படிக்க ஆசையா? தமிழக மாணவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed Universities) மாற்றப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது என்று பாட்டாளி...
கேரளா வயநாடு சுரங்கப்பாதை பணியிடத்தில் கனமழையால் மண்சரிவு: 20 பேரை மீட்க தீவிர முயற்சி
கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடியை அடுத்த கல்லடியில், சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் கனமழை காரணமாக இன்று பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் மற்றும் வீடுகள் மண்ணில் புதைந்ததில், சுமார்...
கரூர் நெரிசல் வழக்கு: திமுக மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்; அவசர அவசரமாக வாபஸ் பெற்றது திமுக
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நீதிமன்றத்தை அரசியல் அரங்கம் ஆக்க வேண்டாம்...
அரசு வக்கீல்கள் நியமனம் 100% நியாயமாக நடைபெறும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முழுமையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்றும், இது தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்கள் எதுவும் உண்மையல்ல என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், இந்த விவகாரம் மற்றும்...
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்கு தாவியதால்- ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அதிமுக...
தங்க காசு மோசடி விவகாரம்: சென்னை பெண் காவல் ஆய்வாளர் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!
குறைந்த விலையில் தங்க காசுகள் மற்றும் வீட்டுமனை தருவதாகக் கூறி, காவலர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிடம் ₹20 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது...
திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன மற்றும் பூஜை கட்டண உயர்வு தொடர்பாகப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பொதுநல வழக்கு பின்னணி:
தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்...
━ popular
தமிழ்நாடு
அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி யாருமே தப்பிக்கக் கூடாது – வழக்கை சி.பி.ஐ.க்கு ஒப்படைக்க வேண்டும்: தமிழிசை
தொடர்புடைய வழக்கில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் விசாரணையில் இருந்து தப்பிக்கக் கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை உடனடியாக...
