Breaking News

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...

எழும்பூர் ரயில் நிலைய நெரிசல் – ரயில்வே போலீஸ் எச்சரிக்கை

எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் ரயில்வே போலீஸ் அறிவுறுத்தியுள்ளனா்....

சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் – இத்தாலி பிரதமர் வேடிக்கை பேச்சு

கெய்ரோ: சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வேடிக்கையாகக் கூறியது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.எகிப்தில் நடைபெற்ற காசா உச்சி மாநாட்டின் போது உலகத் தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்....

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  கவாய் பிரச்சனையை திசை திருப்பவே, திருமாவளவன் பிரச்சனை உருவாக்கப்பட்டது…

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் உஜ்ஜல் புயன் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தது.அந்த இடத்தில் விசாரணைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத...

இனி கனவில் மட்டும் தானா?மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: இன்றைய (அக் 15) ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ.35 உயரந்து 1 கிராம் தங்கம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து...

பயிற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெல்லலாம் – துணை முதல்வர் அறிவுரை

சென்னையில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றுள்ளனர். முதல் மூன்று இடம்பிடித்த மாவட்டங்களுக்கு கோப்பையை முதலமைச்சர்...

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறையளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? – அண்ணாமலை காட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை கண்டனம் தொிவித்துள்ளாா்.மேலும்...

அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு – அன்புமணி விமர்சனம்

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து பேசவில்லை; உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு: அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு என பாமக தலைவா் அன்புமணி விமர்சித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய...

சிறுமியை கடத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சந்திரன் (26) என்ற வாலிபர் கடந்த 2021-ம் ஆண்டு...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குநர்

பட்டாசு வெடிக்கும் போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையானது 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமா்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது....

மாலையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்…நெருக்கடியில் நடுத்தர மக்கள்

இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயா்ந்துள்ளது. இதனால்  மக்கள் அதிா்ச்சியில் உறைந்துள்ளனா்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் மேலும் சவரனுக்கு ரூ.440 அதிகரித்து 1 சவரன் ரூ.92,640க்கு...

━ popular

தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையால் வருவாய் இழப்பு எனக் கவலை!

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறி அறிவிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி பேருந்து சேவை பாதிக்கப்படாமல் தொடரும்...