spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇனி கனவில் மட்டும் தானா?மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்…

இனி கனவில் மட்டும் தானா?மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்…

-

- Advertisement -

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.இனி கனவில் மட்டும் தானா?மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்…

சென்னை: இன்றைய (அக் 15) ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ.35 உயரந்து 1 கிராம் தங்கம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.94,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.1,960 இன்று ரூ.280 என 2 நாட்களில் ரூ.2,240 உயர்ந்துள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக, தங்கத்திற்கான இறக்குமதி மற்றும் GST வரியை குறைக்க வேண்டும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

we-r-hiring

இந்திய சந்தைகளில் தங்கம் விலை புதய உச்சங்களைத் தொட்டு, வரலாறு காணாத அளவில் நிலையாக நீடித்து வருகிறது. தங்கத்தின் இந்த விலை ஏற்றம் ஓரு புறம் மக்களை பதற்றமடைய வைத்தாலும் மறுபுறம் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

அதேபோன்று தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சில்லறை வணிகத்தில் வெள்ளி கிராமிற்கு 1 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.207க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மலையாள சினிமாவை கலக்கிய ‘லோகா சாப்டர் 1’…. ஓடிடி ரிலீஸ் குறித்து முன்னணி நிறுவனம் கொடுத்த அப்டேட்!

MUST READ