கட்டுரை
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!
மல்லை சத்யா
அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...
கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!
Ramya -
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார்...
தனிக்கட்சிக்குத் தயார்..! ‘அண்ணாமலை VS விஜய்’ என மாறுமா தமிழக அரசியல்?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்
தமிழக அரசியல் இன்று ஒரு முக்கியமான மாற்றுக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக - அதிமுக என்ற இரு துருவ அரசியல் மாநிலத்தின் ஆட்சிப் போட்டியை நிர்ணயித்துக் கொண்டிருந்தது. ஆனால்...
அலட்சியத்தின் விலை – ஜெயலலிதாவின் சிறையும்… ஸ்டாலின் அரசின் வீழ்ச்சியும்!
என்.கே.மூர்த்தி
2026 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடையும் என்று எவரும் கணிக்கவில்லை. அதுவும் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொல்வி அடைவார் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருவரும் எதிர் பார்க்க வில்லை. அதிர்ச்சி தந்த...
குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்
"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி மாறுவதையும், அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது அமைக்கவோ எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான, உண்மையான வரலாற்றுச்...
“உளமாற” மறந்து ஜெயலலிதா பாணியில் பதவியேற்ற விஜய்!
தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு வரலாறு, ஒரு கருத்தியல், ஒரு போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள். அப்படிப்பட்ட சொல் தான் “உளமாற”இன்று நடைபெற்ற விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில், “உளமாற” என்பதற்குப் பதிலாக “ஆண்டவன் பெயரால்”...
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் ஜனநாயகக் கொள்கையாகும். இருப்பினும், சமகால அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலில் இதன் எதிர்காலம் கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் தொடர்பான அரசியலமைப்புச்...
திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?
அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை வழங்காத நிலையில், மாநிலம் இதுவரையில் இல்லாததொரு அரசியல் தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118...
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகத் தங்கள் உயிரையே அர்ப்பணித்த தியாகிகளின் நினைவைப் போற்றும் புனிதமான நாள்.அந்தப் போராட்டத்தின் தீவிரத்தையும், அவர்கள் சந்தித்த துன்பங்களையும் விரிவாக பேசுவோம்...பத்தொன்பதாம் நூற்றாண்டில், தொழில்புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் வியர்வையால் உருவான உழைப்பின் உயர்வைப் போற்றும் நன்னாளாகும். உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தின் வலிமையையும், அவர்களின் உரிமைகளையும் கொண்டாடும் ஒரு முக்கிய தினமே...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் தெளிவுபடுத்தியுள்ளது.தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)
நேற்று (ஏப்ரல் 29, 2026) வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகள்...
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல. அரசியலுக்கு வந்தவுடன் "முதல்வர் பதவி" என்பது சாத்தியமே இல்லை என்கிற அடிப்படை உண்மையை விஜய் மற்றும் அவருடைய ரசிகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.ஒரு தலைவன்...
━ popular
சினிமா
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
N K Moorthi - 0
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...
