கட்டுரை

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...

கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார்...

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப உறுப்பினராகப் பார்க்கும் ரசிகர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் ஒரு சில மன அழுத்தம், ஆதங்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஒரு தலைவன் மீது வைத்திருக்கும் அதீத அன்பு, தோல்வி...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும். ரசிகர்கள் சோர்ந்து போக  வேண்டாம். அவர்களுக்கென்று எதிர்காலம் காத்திருக்கிறது.தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதில்...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற வேண்டும்” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் மேடைதோறும் பேசி வருகிறார். வரலாறு மட்டுமின்றி சமூக, பொருளாதாரத் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு, ஏன்,...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு பதிலாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. அதே சமயம், உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்குரிய முக்கிய பாதையாக...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய கட்சிகள் அல்லது இயக்கங்கள் திடீரெனத் தோன்றி ஆட்சியைப் பிடித்தது என்பது உலகெங்கும் பலமுறை நிகழ்ந்துள்ளது.இத்தகைய மாற்றங்கள் பெரும்பாலும் மக்களின் அதிருப்தி, பொருளாதார வீழ்ச்சி அல்லது ஊழலுக்கு எதிரான...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளது.​சமீபகாலமாக இந்தியத் தேர்தல்களில் பெண் வாக்காளர்கள் விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர். இது சரியானதே, ஏனென்றால் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காக...

ஈரானின் முக்கியத் தலைவர்கள் படுகொலையும், நேருவின் தொலைநோக்குப் பார்வையும்

​1951-ஆம் ஆண்டு ஈரானின் முன்னணித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சரியாக 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-இல், அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்களான அலி கமேனி மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர் அலி லாரிஜானி உட்பட பல முக்கியப் பொறுப்பாளர்கள், ஐநா சாசனத்தை...

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர் தலைநகர்” (Knitwear Capital) என்ற பெருமையை...

சிறப்புக் கட்டுரை : டிரம்ப் விளையாடுவது சதுரங்கம்; சீனா விளையாடுவதோ ‘கோ’ (Go)!

ஈரானுக்கு எதிரான மோதலில், அமெரிக்கா ஒரு 64 கட்டப் பலகையில் வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கும்போது, சீனா 361 புள்ளிகள் கொண்ட உலகப் பலகையில் அமெரிக்காவைச் சுற்றி வளைத்துவிட்டது.வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான மோதலில் தான் ஒரு சிறந்த சதுரங்க வீரரைப் போல காய்...

கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்

திரைப்படங்களால் தூண்டப்பட்டு, சமூக ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்படும் தனிநபர் வழிபாடு, தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாகத் திகழ்ந்த ஜனநாயகப் பண்புகளை பலவீனப்படுத்தும்.இந்தியத் திரை உலகில் கதாநாயகன் வழிபாடு என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. பாலிவுட் முதல் கோலிவுட் மற்றும் டோலிவுட் வரை, இந்தியத்...

━ popular

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...