spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே

உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள்....

70 இடங்களில் தவெக வெற்றி! கருத்துக்கணிப்பின் ரகசிய பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

விஜய்க்கு அதிகபட்சமாக 5 முதல் 6 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும் என்று மத்திய உளவுத்துறையே சொல்வதாகவும், எனவே தவெக 70 இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடுவது மோசடியானது என்றும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

பிரகாசு "ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு. இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை. அந்த வரலாறு துவக்கப்பட்டபோது, நான் சிறுவன். அந்த வரலாற்றிலே...

பனையூருக்கு வரும் அமித்ஷா! விஜய் சர்வே பித்தலாட்டங்கள்! எடப்பாடி, என்டிஏ கதை முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

துஅதிமுக, பாமக கட்சிகள் பிரிந்துகிடக்கும் போது அமித்ஷா தமிழகம் வருவதால் அவர்களை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமற்றது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

தமிழ்நாட்டு SIR! 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? தேர்தல் ஆணையத்தின் பச்சை துரோகம்! அய்யநாதன் நேர்காணல்!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதில் சூழ்ச்சி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

அம்பலமான சதி! சிக்கிய ராம ரவிகுமார்! வெளியான ஆதாரம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு தமிழ்நாட்டில் கலவர சூழ்நிலையை உருவாக்குவதற்கான வேலையை செய்வதாகவும், இது குறித்து  தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

நீரை மகேந்திரன்திராவிட முன்னேற்றக் கழகம் தகர்க்க முடியாத எஃகு கோட்டை. காரணம், தகர்க்க முடியாத அதன் அடித்தளம். திராவிடக் கொள்கைகள் மீது நிற்கும் அதன் வேர். அதனால்தான் ஓர் அரசியல் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்தும் அதே வீரியத்துடன் தனது...

மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மறுப்புக்கு போராட்டமில்லை! விளக்கு ஏற்ற கலவரமா? விளாசிய சுப.வீரபாண்டியன்!

தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடதவர்கள், எந்த இடத்தில் விளக்கு ஏற்றுவது என்பதற்காக கலவரம் செய்கிறார்கள் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் திராவிட மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் திராவிட இயக்க...

விஜய் – காங்கிரஸ் சந்திப்பு பொய்! இது யார் பார்த்த வேலை தெரியுமா? உண்மையை உடைக்கும் சுபேர் ஜமால்!

திமுக மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதற்கான முயற்சிகளில் பிரவீன் சக்ரவர்த்தி ஈடுபடுவதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் தெரிவித்துள்ளார்.விஜய் - பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் யூடியூப் சேனலுக்கு...

தொடக் கூடாததை தொட்ட பாஜக! விஜய் வாய்திறக்காதது ஏன்? ஸ்டாலினின் துணிச்சல் முடிவு! மாறும் திருப்பரங்குன்றம் தீர்ப்பு!

திருப்பரங்குன்றத்தில் உள்ள கல், தீபத்தூண்தான் என்பதற்கு சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகளை ஆலோசித்து, அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டியில் நீடித்த பரபரப்பு... செப்டம்பர் 17ஆம் தேதி இறுதியாக வெடித்து வெளிக்கிளம்பியது. அந்த வெடிப்புக்குத் தலைமை ஏற்றவர், பேரறிஞர் அண்ணா. அப்போது, அவருக்கு வயது சற்றேறக்குறைய 40. பெரியாரிடமிருந்து விலகி...

━ popular

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு...