ஆன்மீகம்

உடம்பே ஆலயம், உள்ளமே கருவறை! திருமூலரின் ஆன்மிகத் தத்துவம் சொல்லும் பேருண்மை!

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்...

போடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை: தங்கக் கவச அலங்காரத்தில் விமரிசையான சிறப்புப் பூஜைகள்!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள...

குபேர வடிவில் காட்சியளிக்கும் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்.. திருவண்ணாமலையில் களைகட்டிய புரட்டாசி மாதத் திருவிழா!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில் அமைந்துள்ள...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா கோலாகலம்!

கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால்...

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்து வருகின்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதனால் சில...

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் சென்னையைச் சேர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ந்தேதி வரை பத்து  நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம்,...

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷு கனிகாணும் நிகழ்ச்சி...

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தில் விமர்சையாக நடைபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவை ஒட்டி நாள்தோறும் பல்வேறு...

திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் – ரூ. 4 கோடி

திருப்பதியில் அலைமோதுகிறது பக்தர்கள் கூட்டம். இலவச தரிசனத்துக்கு 43 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள். திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் - ரூபாய் 4 கோடி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி...

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் இந்த வாரம் புனித வாரம் என கடைபிடிக்கப்படுகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில்  கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பார்கள்....

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் “குருத்தோலை பவனி” வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும்...

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை(27ம் தேதி) காலை தொடக்கம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி ஏப்ரல்...

பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தபடி 17.03.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது .நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், சென்னை, தி.நகர்,...

முகம் ஸ்கேன் செய்து இலவச லட்டு விநியோகம் – TTD

மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக...

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...