ஆன்மீகம்
உடம்பே ஆலயம், உள்ளமே கருவறை! திருமூலரின் ஆன்மிகத் தத்துவம் சொல்லும் பேருண்மை!
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்...
போடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை: தங்கக் கவச அலங்காரத்தில் விமரிசையான சிறப்புப் பூஜைகள்!
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள...
குபேர வடிவில் காட்சியளிக்கும் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்.. திருவண்ணாமலையில் களைகட்டிய புரட்டாசி மாதத் திருவிழா!
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில் அமைந்துள்ள...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா கோலாகலம்!
News365 -
கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால்...
ஆடி அமாவாசை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற பூம்புகாரில், காவிரி ஆறு கடலோடு சங்கமிக்கும் 'சங்கமுக தீர்த்தத்தில்' ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.முன்னோர்களின் அருளாசி தரும் புண்ணிய...
வீட்டுக்குள்ள சாமி இருக்கா? — கண்டுபிடிக்க ‘3 சிம்பிள் வழி’!
வீட்டில் நேர்மறையான தெய்வ சக்தி நடமாட்டம் உள்ளதா என்பதை அறிந்துகொள்வது குறித்தும், எதிர்மறை ஆற்றல்களை விரட்டி வீட்டைச் சுபிட்சமாக வைப்பது குறித்தும் பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் பாலாறு சுவாமிகள் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.வீட்டில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
வீட்டில்...
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்களின் அலைமோதிய கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி...
மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் ஆடித்திருவிழா: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்!
மதுரை மாவட்டம், மேலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் ஆடித்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும்...
வீட்டில் ஜீவராசிகளின் வருகையும் வாஸ்து பலன்களும்: லட்சுமி கடாட்சம் மற்றும் நல்ல யோகத்தைக் குறிக்கும் 10 தெய்வீக அறிகுறிகள்!
வீட்டிற்குள் நுழையும் குறிப்பிட்ட பூச்சிகள் மற்றும் பறவைகளின் நடத்தையை வைத்து நற்காலத்தைக் கணிக்கும் ஆன்மீகச் சாஸ்திர நெறிமுறைகள்.
மனிதர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, நற்காலமும் செல்வச் செழிப்பும் தொடங்குவதற்கு முன்பாகப் பிரபஞ்சம் சில அறிகுறிகளை உணர்த்தும் என்பது ஆன்மீக நம்பிக்கை. அதனடிப்படையில்,...
பூனை உங்க காலைச் சுத்துதா? அய்யோ விரட்டாதீங்க… அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா!
வீட்டிற்கு அடிக்கடி பூனை வருவதையோ அல்லது நாம் நடந்து செல்லும்போது அவை நமது கால்களைச் சுற்றிச் சுற்றி வருவதையோ பலரும் ஏதோ தொல்லை எனக் கருதி விரட்டி அடிப்பது வழக்கம். ஆனால், பூனைகளின் இந்தச் செயல்களுக்குப் பின்னால் மிகப்பெரிய ஆன்மீக,...
அந்தியூர் குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந் தேர் திருவிழா: அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை!
தென்னிந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந் தேர் திருவிழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு...
ஆடி திருவிழா கடைகளிடம் தவெகவினர் வசூல் வேட்டை – இந்து சமய அறநிலையத்துறை மீது சிறு வியாபாரிகள் பகீர் குற்றச்சாட்டு!
சேலத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி, கோவில் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கும் சிறு வியாபாரிகளிடம் தவெகவினர் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் மாமூல் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்து...
கோவில்களை வகைப்படுத்த மேலும் 5 மாத அவகாசம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் மற்றும் பின்பற்றாத கோவில்களைக் கண்டறிந்து வகைப்படுத்திப் பட்டியலிடுவதற்காகக் கூடுதலாக 5 மாத கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள்...
வெடால் ஸ்ரீ பச்சையம்மன் கோயில் தீமிதி திருவிழா: 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.சிறப்பு வழிபாடும் தீமிதியும்:
விழாவை முன்னிட்டு ஸ்ரீ பச்சையம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து...
━ popular
இந்தியா
அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!
N K Moorthi - 0
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...
