ஆன்மீகம்
உடம்பே ஆலயம், உள்ளமே கருவறை! திருமூலரின் ஆன்மிகத் தத்துவம் சொல்லும் பேருண்மை!
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்...
போடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை: தங்கக் கவச அலங்காரத்தில் விமரிசையான சிறப்புப் பூஜைகள்!
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள...
குபேர வடிவில் காட்சியளிக்கும் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்.. திருவண்ணாமலையில் களைகட்டிய புரட்டாசி மாதத் திருவிழா!
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில் அமைந்துள்ள...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா கோலாகலம்!
News365 -
கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால்...
சங்கராபுரம் அருகே பூட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருத்தேரை வடம் பிடித்துத் தொடக்கி வைத்தார் அமைச்சர் வன்னியரசு; 500-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு!கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூட்டை மாரியம்மன் திருக்கோயில்...
ஆடி பௌர்ணமி கிரிவலம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம்; அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் கோலாகலம்!
திருப்பரங்குன்றம்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடிப் பௌர்ணமி திருநாளை முன்னிட்டுப் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!
ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத் திருவிழாவும் இணைந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வு அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், சுமார் 65 ஆண்டுகள்...
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பூரம் திருவிழா: ஆண்டாளுக்கு 1008 துளை தட்டில் சகஸ்ர தீர்த்த அபிஷேகம்!
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், ஆடி மாதப் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஆடிப் பூர நன்னாளான இன்று...
தெய்வீகமும் இயற்கையும் இணையும் ‘ஆடி மாதம்’ – தமிழர்களின் ஆன்மீக மற்றும் வாழ்வியல் தத்துவம்!
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு. ஆனால், 'ஆடி மாதம்' என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அம்மன் கோவில்களில் ஒலிக்கும் வேப்பிலை வாசம் கலந்த பக்திப் பாடல்களும், ஆறுகளில் பொங்கி வரும் புதுப்புனலும் தான். ஆன்மீக...
ஆடி வெள்ளியில் இப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் ..!
ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த, குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்குரிய உன்னதமான மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் வரும் 5 வெள்ளிக்கிழமைகளும் "ஆடி வெள்ளி" என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டில் ஆடி...
மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஊஞ்சல் உற்சவமும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து...
பழனி முருகன் கோயில்: ரோப்கார் பயணத்திற்கு இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடக்கம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் தற்போது வின்ச் மற்றும் ரோப்கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பக்தர்கள் நீண்ட...
திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் குவிந்த திருமண ஜோடிகள். ஒரே நாளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் பரபரப்பான கோவில் வளாகம்.தமிழ் கடவுள் ஆன முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...
மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை அதிகாலை நடக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரை திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில்...
━ popular
இந்தியா
அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!
N K Moorthi - 0
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...
