ஆன்மீகம்

உடம்பே ஆலயம், உள்ளமே கருவறை! திருமூலரின் ஆன்மிகத் தத்துவம் சொல்லும் பேருண்மை!

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்...

போடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை: தங்கக் கவச அலங்காரத்தில் விமரிசையான சிறப்புப் பூஜைகள்!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள...

குபேர வடிவில் காட்சியளிக்கும் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்.. திருவண்ணாமலையில் களைகட்டிய புரட்டாசி மாதத் திருவிழா!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில் அமைந்துள்ள...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா கோலாகலம்!

கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால்...

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.  நவகிர ஸ்தலங்களில் ராகு ஸ்தலமாக விளங்கக்கூடிய...

திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா, பக்தர்கள்  மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்.முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான மாலை உற்சவர்...

பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…

தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு பாா்த்து சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பானதாகும். வாசல் தெளிக்கும் பொழுது தண்ணீரில் சாணத்துடன்...

திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்: வடம் பிடித்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற முழக்கத்துடன் தேர் வடம்...

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்

சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.இந்த ஆண்டு ரத சப்தமி திருவிழா 2026, ஜனவரி 25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.சப்தமி திதி ஆரம்பம்: ஜனவரி 25,...

தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, வீட்டைச் சுத்தம் செய்யும் நாளாக இது பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் நிலவும் மிக முக்கியமான ஒரு மரபு...

பொங்கலும் மோட்சமும்: சூரியப் பாதையில் சொர்க்க வாசல்

தமிழர் திருநாளாம் பொங்கல், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழைத்த மண்ணுக்கும், உயிர் கொடுத்த சூரியனுக்கும், உதவி செய்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் உன்னதமான நாள் இது. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் இல்லங்களில் புதுப்பானையில்...

ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்

மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது திருவாதிரை திருநாள். இது சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகும்.இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவாதிரை திருநாள் 03.01.2026 அன்று பக்தி சிரத்தையுடனும், பாரம்பரிய முறைப்படியும்...

முக்தி வாசல்: வைகுண்ட ஏகாதசி முதல் தைப்பொங்கல் வரை ஒரு தத்துவப் பயணம்

2025-ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி இரண்டு முறை வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 10-ஆம் தேதி ஒரு ஏகாதசி நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.தமிழர் பண்பாட்டிலும் ஆன்மீகத்திலும்...

கிறிஸ்துமஸ் மற்றும் சாண்டா கிளாஸ் : விண்மீன் வழிவந்த பேரன்பு

வானில் ஒரு புதிய நட்சத்திரம் முளைத்தது... மண்ணில் ஒரு மகா பரிசு பிறந்தது! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் தொடங்கிய அந்த அன்புப் பயணம், இன்று நம் வீட்டு வாசலில் நட்சத்திரங்களாகவும், சாண்டா கிளாஸின் பரிசு மூட்டைகளாகவும் வந்து நிற்கிறது.உலகம்...

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...