ஆவடி
ஆவடியில் நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!
சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் – மக்கள் கோரிக்கை!
சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் புறநகர் ரயில் நிலையம் வரை உள்ள இரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளுர் வரை உள்ள வழித்தடங்களில் லிப்ட் வசதி வேண்டும் என்பது மக்களின் நீண்ட...
இளம்பெண் தற்கொலை விவகாரம்-உறவினர்கள் போராட்டம்
பொன்னேரி அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர் - முத்துலட்சுமி தம்பதியரின்...
ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பொதுமக்கள்ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் (எண்.5). பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் உட்பட 172 குடும்பங்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து காலஞ்சென்ற...
ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும் மழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு 15 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும்...
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள் துவக்கி வைத்த ஆவடி காவல் ஆணையர்விபத்தில்லா ஆவடி காவல் ஆணையரகத்தை உருவாக்கும் முயற்சியில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக ZF தனியார் நிறுவன உதவியுடன் அம்பத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில்...
சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சென்னை அம்பத்தூர் பால்பண்ணை சாலையில் கொப்பளித்துக் கொண்டு வெளிவரும் கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் அம்பத்தூர் பால்பண்ணை இயங்கி வருகிறது. தினமும் இந்த பால் பண்ணையில்...
மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்
ஆவடி அருகே மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறிய போது தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலிகும்முடிபூண்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(38). இவர் திருமுல்லைவாயில் சோழம்பேடு தாமரை நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்...
வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்
ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்- வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள்அம்பத்தூர் வட்டத்தில் மொத்தம் 117 ரேஷன் கடைகளில் இன்று டோக்கன் விநியோகம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக...
ஆவடியில் ரூ.10.4 கோடியில் கால்வாய் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்
.ஆவடி அடுத்த கோவில்பதாகை 5ஆவது வார்டில் ரூ.10.4 கோடி செலவில் 2196மீ புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆவடி நாசர் பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று...
10.4 கோடியில் கால்வாய் பணி – சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்
ஆவடி மாநகராட்சியில் 5ஆவது வார்டில் 10.4 கோடியில் கால்வாய் பணி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...
━ popular
தமிழ்நாடு
பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது இரு தரப்பினரிடையேயான மோதல் என செய்திகள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் பண்ருட்டி -நெய்வேலி...
