ஆவடி
ஆவடியில் நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!
சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
குட்கா பறிமுதல் – மூன்று பேர் கைது
ஆவடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கி வைத்த மூன்று பேர் கைதுஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நம்பர் 3070-இல் குடோன் ஒன்று அமைந்துள்ளது. அந்த குடோனில் குற்றவாளிகள் மூன்று பேர் வாடகைக்கு எடுத்து தமிழக...
மிக்ஜாம் புயல் – திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளை குற்றம் சாட்டும் பொதுமக்கள்!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் பெரியார் நகர், சுதேசி நகர், திருவேங்கட நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட நான்கு வார்டுகளில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து தற்போது வரை நீர் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள்...
கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் 4ம் வகுப்பு மாணவர்களை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய சொல்லும் அவலம்!
சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்கின்றனர். அந்த காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.பள்ளி வகுப்பறையின் மொட்டை...
ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்
ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் வழங்கினார்கள்.மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தூய்மை பணிகள்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அம்பத்தூர் அருகே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்.மிக்ஜாம்...
பத்தடி நீளம் கொண்ட மலை பாம்பு -வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
அம்பத்தூரில் பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த நிலையில், ஆங்காங்கே தேங்கி இருந்த மழை நீர் தற்போது வடிந்து வருகிறது. இந்நிலையில் அம்பத்தூரின்...
ஆவடியில் பாஜக மாநில தலைவர் நிவாரண பொருட்கள் வழங்கும் போது தள்ளுமுள்ளு !
ஆவடியில் இன்று (டிச.06) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக்ஜாம் புயலினால் பதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிவாரண உதவிப் பொருட்களை வாங்க குவிந்த பெண்கள் 1000-கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு தள்ளுமுள்ளு.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில்...
மிக்ஜாம் புயலால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்த மழை வெள்ளம் – 2000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1000 கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 2000த்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது ஏற்பட்ட மிக்ஜாம் புயலால், அம்பத்தூர் ஏரி நிரம்பி நீர் வெளியேறி...
27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்
வெளுத்து வாங்கிய மழை ஆவடியில் அதிக பட்சமாக 27செ .மீ பதிவாகியுள்ளது. ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட செக்காடு சுரங்கப்பாதையில் சுமார் 7000 கன அடி அளவு மழைநீர் வெள்ளம் சூழ்ந்து கொண்டு மூழ்கி இருக்கிறது. மேலும் நீர்...
அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த டிரைவர் தற்கொலை
அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பணம் இழந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ரோஸ் கார்டனை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50), இவருக்கு சாருமதி என்ற மனைவியும், ஒரு...
━ popular
தமிழ்நாடு
அலைச்சல் இனி இல்லை: “பேன்சி நம்பர்” விண்ணப்பங்களை இனி இ-மெயில் மூலம் அனுப்பலாம்
N K Moorthi - 0
வாகனங்களுக்குப் புதிய விருப்ப எண்கள் (Fancy Numbers) பெறுவதில் நிலவி வந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விண்ணப்பங்களை இனி இ-மெயில் மூலமாகவே சமர்ப்பிக்கலாம் என்று போக்குவரத்து ஆணையரகம் அதிரடி அறிவிப்பை...
