சென்னை
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள்...
அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!
சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை,...
ட்ராஃபிக்கை வெல்ல ‘ராஜ கம்பீரம்’: சென்னை ECR சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்!
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை ECR பாலவாக்கம் பகுதியில், உணவு...
டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...
திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் 25 கோடி ரூபாய்...
மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்து
சென்னையில் மேம்பாலத்திலிருந்து ஏரியில் காய்கறி ஏற்றி செல்லும் டாட்டா ஏசி வாகனம் விழுந்து விபத்து. இன்ஜின் பகுதி ஏரியில் எங்கே இருக்கிறது என தேடும் பணி தீவிரம்.சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்கு சென்ற டாட்டா ஏசி...
அரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பள்ளி மாணவிகள் புத்தாக பயிற்சி தேர்வை தைரியமாக எதிர்கொள்வது எப்படி , தேர்வில் அதிக மதிப்பெண் எப்படி எடுப்பது நினைவுத் திறன் வலது மூளை இடது மூளை செயல்பாட்டு திறன் குறித்து வாழ்வியல் கலைப் பயிற்சியாளர் திறன் மேம்பாட்டு...
சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.19 காவல் உதவி ஆணையர்கள் பணியிட...
சென்னை விமான நிலையத்தில் குரங்கம்மை குறித்து ஆய்வு – அமைச்சர் மா.சுப்ரமணியம்
சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் குரங்கம்மை குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,1958 ம் ஆண்டு ஆப்பிரிகா வன பகுதி குரங்குகளிடம் கண்டறியபட்ட குரங்கம்மை தற்போது அமேரிக்கா ஐரோப்பா...
தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா? திமுக அரசின் இரட்டை வேடம் – ராமதாஸ் கண்டனம்
சென்னை மாநகராட்சியின் இராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தற்காலிக துப்புறவு பணியாளர்களை பணிநீக்கம்...
இந்தியாவிலேயே 42 சதவீதம் பெண்கள் பணி செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி – அமைச்சர் சி.வெ. கணேசன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே 42 சதவீதம் பெண்கள் பணி செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது என, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கூறியுள்ளார்.அகில இந்திய கட்டுமான...
கலைஞரின் நூறு ரூபாய் நாணயத்தின் விலை 10,000
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி மத்திய அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு...
சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா
சென்னை தனியார் கல்வி நிறுவனம் சார்பில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி...
கல்வி உரிமையின் மதிப்பை உணர்ந்தால், அதை நம்மிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது – கனிமொழி கருணாநிதி, எம்.பி
திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100...
━ popular
கட்டுரை
நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
N K Moorthi - 0
நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அளித்த சிறப்புப் பேட்டியின் முக்கிய விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.நீட் குளறுபடிகளும் தார்மீகப் பொறுப்பும்
தேசிய...
