சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் வாகனங்கள் -திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கோடையில் ஆவின் ஐஸ்கிரீம் பொருட்கள் எளிதில் கிடைக்கவும் - மகளிருக்கு வேலைவாய்ப்பு பெருகவும் ரூ.40லட்சம் மதிப்பில், நடமாடும் பேட்டரி வண்டிகளின் மூலமான ஐஸ்கிரீம்
இல்லம் தேடி ஆவின் திட்டத்தின் மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனத்தின் செயல்பாட்டை, அமைச்சர்...
கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
சென்னை பாரிமுனை அருகே நேற்று காலை சீரமைப்பு பணியின்போது இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் தனியாருக்குச் சொந்தமான பழமை வாய்ந்த...
சென்னையில் ஆபத்தான பைக்கர்கள் ஸ்டண்ட் – பொது மக்கள் அச்சம்
சென்னையில் தெருக்களில் ஆபத்தான ஸ்டண்ட் செய்து பீதியை கிளப்பிய பைக்கர்கள்
சென்னையில் சட்டவிரோத மோட்டார் பைக் பந்தயம் பயணிகளின் கவலையை அதிகரித்து வருகிறது. திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள தேனாம்பேட்டை சிக்னலில் இந்த சம்பவம்...
போக்குவரத்து விதி மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்து விதி மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் விதிகளை மீறி அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற இளைஞர்களின் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னையில் இளைஞர்கள் சிலர் விதிகளை மீறி இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட போவதாக காவல்துறைக்கு...
சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து
சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து
சென்னை மண்ணடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு சென்ற துணை...
தண்ணீர் பந்தலில் ஒரு டம்லர் தண்ணீர் கூட வைக்காத அதிமுக
கோடை வெப்பத்தில் தண்ணீரில்லா பந்தலை விளம்பரத்திற்காக திறந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள். ஒரு குடம் தண்ணீர் கூட வைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கோடை வெப்பத்தை தணிக்க திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் , அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே, தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.சென்னை...
வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு விற்பதா??- ஆவடி மக்கள் குற்றச்சாட்டு..
ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நீதிமன்ற உத்தரவை மீறி 'பிளாட்' போட்டு விற்பனை செய்வதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,...
திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதை பார்க்க முடிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட முன்னேற்ற கழக சார்பில் இஸ்லாமியர்களின் இப்தார் புனித ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்வு...
சரளமாக தமிழ் பேச ஆர்வம் – ஆளுநர்
உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை என தமிழில் பேசிய ஆளுநர்.
அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது.அம்பேத்கருக்கு புகழ் கிடைக்கக்கூடாது என அவரது பங்களிப்பை...
தமிழ் புத்தாண்டு நாளில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை- சவரனுக்கு 352 ரூபாய் அதிகரிப்பு
தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான மாற்றம் நகைப் பிரியர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தென்னிந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு தங்கம் மிகவும் பிடித்த ஆபரணம் என்றாலும் அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
