spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

-

- Advertisement -

சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

சென்னை மண்ணடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னை பிராட்வேயில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு சென்ற துணை மேயர், மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத்துறை இயக்குநர் மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர்.

we-r-hiring

கட்டிடம் புதுப்பிக்கும் பணியின்போது விபத்து நடந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த இருவர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் பொதுமக்கள் கட்டிடத்திற்கு அருகே செல்லாமல் இருக்கவும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

MUST READ