சென்னை

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அமைய – மு.க.ஸ்டாலின் உரை

நான் முதல்வன் திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது என்று முதலமைச்சர்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் பயன் என்பது ஓராண்டில், ஐந்தாண்டில் முடிவடைய கூடியதல்ல. தலைமுறை  தலைமுறைக்கு நம் மாநிலத்திற்கும் நம்...

அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்

அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்திய கண்ணன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு.கண்ணன் என்பவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு. போலீசார் விசாரணையில் கண்ணன் சட்டவிரோதமாக பார் நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது.தாக்குதல் நடத்தியவருக்கு...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

சாலையிலேயே மார்க்கெட் அமைத்து தர வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை

சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து சாந்தோம் செல்லும் சாலை...

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற நபர் கைது

குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற கடலூர் பயணியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...

சென்னையில் நில அதிர்வு! மெட்ரோ பணிகளே காரணம்?

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ பணிகளால் நில அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மெட்ரோ தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் லேசான நில...

அனுமதியின்றி பேரணி- அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு

இராணுவ வீரர் உயிரிழப்பு விவகாரம், தடா பெரியசாமி இல்லம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி சென்னையில் நடைபெற்றது.கிருஷ்ணகிரியில் இராணுவ வீரர் பிரபு உயிரிழப்பு சம்பவம்,பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி இல்லம்...

சென்னையில் துப்பாக்கிச்சூடு; ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதுகள்

பணிக்கு சேர்ந்து பத்து ஆண்டுகளில் எந்த வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10...

தாம்பரம் அருகே காரில் தீ ! உயிர் தப்பிய தம்பதி

தாம்பரம் அருகே திடீரென கார் தீ பற்றி எரிந்ததில் லேசான தீ காயத்துடன் காரில் பயணித்த தம்பதியினர் உயிர் தப்பினார்.சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாதன் தெருவில் இன்று காலை சைலோ (XYLO) காரில் கணவன் பாலமுருகன் (22) கார்...

━ popular

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த ஒரு குழு உறுப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்பு போர்...