சினிமா

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...

”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த "கர"...

ஹீரோவாக கலக்கும் லோகேஷ்…DC திரைப்பட படப்பிடிப்பு நிறைவு…

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் DC திரைப்படத்தின்...

யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்வார்கள்- நடிகர் யோகி பாபு பேட்டி

சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் யோகி பாபு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக...

சும்மாவே வீடு ரெண்டாகும், இப்ப வீடே ரெண்டாயிருச்சு… பரபரப்பை கிளப்பும் கமல்!

இந்த முறை பிக்பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில் ட்ரெண்டான 16 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஒரு வீட்டிற்குள் அனுப்பி வைத்து வெளி உலக தொடர்பில்லாமல் அவர்கள் எப்படி 100 நாட்கள் சமாளிக்கிறார்கள் என்பதே பிக்பாஸ் வீட்டின்...

‘ஜெயிலர்’ பிளாக்பஸ்டர் வெற்றியை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி!

ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளில்...

சந்தானத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கடந்த ஜூன் 28ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர் கே என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஆஃப்ரோ இசையிலும்...

ரஜினி, ஜெய்பீம் இயக்குனர் கூட்டணியின் ‘தலைவர் 170’…… இன்று நடைபெறும் பூஜை!

ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இந்த...

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் மற்றும் மதுரவீரன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இதனை வால்டர் பட இயக்குனர் U அன்பு எழுதி, இயக்குகிறார். இதில் சண்முக பாண்டியனுடன் இணைந்து எம் எஸ்...

ஜிவி பிரகாஷின் ‘அடியே’….திரை விமர்சனம்!

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடிப்பில் இன்று 'அடியே' திரைப்படம் வெளியாகி உள்ளது. இன்று நேற்று நாளை, மாநாடு உள்ளிட்ட படங்களைப் போல இந்த படமும் சற்று வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் செந்தளினி...

கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கவுண்டமணி, வடிவேலுவிற்கு பிறகு நகைச்சுவை நடிகர்கள் பலர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சதீஷ் கூட ஹீரோவாக புதிய படம்...

பாக்ஸ் ஆபிஸை திணறவைக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் அசுர வசூல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். சிலை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி...

‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி இருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி...

சரத்குமார், கௌதம் கார்த்திக் கூட்டணியின் ‘கிரிமினல்’…… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!

சரத்குமார் தற்போது பல படங்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் நடிகர் கௌதம் கார்த்திக் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது சரத்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரின் கூட்டணியில் 'கிரிமினல்' எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை...

━ popular

வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!

வானகரம் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் தாம்பரம் சாலையில் விபத்து ஏற்பட்டது. அதில் 4 வயது சிறுவன் உயிர் இழப்பு, 4 மாத குழந்தை, தாய் உட்பட உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனா்.திருவேற்காட்டை...