சினிமா

துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு – நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி

துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாலிவுட் சினிமாவின்...

ஜனநாயகன் லீக் விவகாரம்… திரைப்படத்தின் ரகசியத்தைக் காக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள்…

ஜனநாயகன் படம் முழுமையாக இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சார்...

இயக்குநர் சுந்தர்.சி மீது ரூ.1.81 லட்சம் மோசடி புகார்…

கலகலப்பு 3 என்ற படத்தை தயாரிப்பதற்கு கொடுத்த முன்பணம் ஒரு கோடியே...

‘கருப்பு’ அப்டேட் கொடுத்த RJ பாலாஜி – புதிய பாடல் ரெடியாகிறது!

தமிழ் புத்தாண்டுக்குள் ”கருப்பு” படத்தின் அடுத்த பாடல் வரும் என LIK...

ஷூட்டிங் ஓவர்… மடோன் அஸ்வின்- சிவகார்த்திகேயன் கூட்டணியின் மாவீரன் அப்டேட்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, மிஸ்கின், சரிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை யோகிபாபுவின் நடிப்பில் 'மண்டேலா'...

முத்தமிழ் அறிஞரின் நூற்றாண்டு விழா… மறைந்த கலைஞர் அவர்களின் மறையாத திரை வரலாறு!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் இன்று. இந்நாளை தமிழகமெங்கும் நூற்றாண்டு விழாவாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.கலைஞர் கருணாநிதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அரசியல் சாணக்கியன், அதனால் தான் அவரால் ஐந்து முறை அரியணை...

‘இந்தியன் 2’ படத்துல விவேக் கட்டாயம் இருப்பார்னு ஷங்கர் சொல்லிருக்காரு…. உறுதி அளித்த சித்தார்த்!

1996-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'இந்தியன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த்,...

உதயநிதி அப்படி சொன்னதுல எனக்கு விருப்பமில்லை… நெகிழ்ச்சியா‌ பேசிய விஜய் ஆண்டனி!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் உருவாகியுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின்...

படத்துல நான் கம்யூனிஸ்ட்டா நடிச்சிருக்கேன்… மாமன்னன் குறித்து கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி வருகிறார்.இவர் ஜெயம் ரவியின் சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட திரைப்படங்களில்...

பிறந்தநாளில் கூடிய குடும்பம்… இளையராஜா உடன் கங்கை அமரன் குடும்பத்தினர்!

கங்கை அமரன் குடும்பத்தினர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் திரை உலகின் பிரபல இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது 80 வது பிறந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். மேலும்...

ஜெயிலர் பட காமெடி வேற லெவல்… யோகிபாபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

யோகிபாபு, தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடித்திருந்த தர்ம பிரபு, மண்டேலா போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தந்தது.அதைத்தொடர்ந்து இவர், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ஷாருக்கான்,...

மற்றுமொரு முத்தையா படம்… காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம்!

நடிகர் ஆர்யா, 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபு , சித்தி இத்னானி, பாக்கியராஜ் இயக்குனர் தமிழ் ஆடுகளம் நரேஷ், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர்...

மாமன்னன் தான் கடைசி படம்….உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி...

தமிழர்கள் வாழ்வை இசையால் நிறைத்த தங்கமகன்… இளையராஜா பிறந்ததின சிறப்பு பதிவு!

இசையின் ராஜா இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். அவர் செய்த சாதனைகளை சொல்லி முடிக்க எழுத்துக்கள் போதாது. இருப்பினும் அவரைப் பற்றி சிறிதளவேனும் புகழ்ந்து நாமும் பெருமைப்பட்டு கொள்வோம்.வாழ்வின் எல்லா தருணங்களுக்குமான இசையை ஒருவரால் கொடுக்க முடியுமானால் அது இளையராஜாவால் மட்டுமே...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...