spot_imgspot_img

சினிமா

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

‘டாடா’ திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்! – பேரரசு

'டாடா' திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்! இயக்குனர் பேரரசு வேண்டுகோள்!இதயத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிற, காதுக்குள் சரவெடி சத்தத்தை ஏற்படுத்துகிற திரைப்படங்களின் மத்தியில் உணர்வுபூர்வமான இதயத்தில் பூவை வைக்கிற மாதிரி ஒரு படமாக 'டாடா' திரைப்படம் அமைந்திருக்கிறது.தற்பொழுது தரமான படங்கள், முக்கியமாக குடும்பத்தோடு...

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணமா??

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல மூத்த நடிகைகளில் ஒருவர் ஜெயசுதா. இவர் பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் 'சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘பெத்த மனம் பித்து’, ‘மெல்ல நட...

‘லியோ’ தீம் பாடல் உருவான விதம் வெளியீடு

நடிகர் விஜயின் 'லியோ' தீம் பாடல் உருவான விதத்தை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் 67 வது படத்தின் தலைப்பு கடந்த பிப்ரவரி...

துப்பாக்கி குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடல் நல்லடக்கம்

பத்மபூசன் விருது பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை அஞ்சலி...

நடிகரும் இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!

நடிகரும் இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் (வயது74) உடல் நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார்.நடிகரும், இயக்குனருமான டி.பி. கஜேந்திரன், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும்.  முத்துலட்சுமி, சுப்புலட்சுமி, சண்முகப்ரியா, தனலட்சுமி என்ற நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்....

பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம்.படுக்கை அறையில் கீழே விழுந்து, வாணி ஜெயராம் உயிரிழந்ததாக ஆயிரம் விளக்கு போலீஸ்...

நடிகர் விஜய் சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம்!

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜே.குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.இந்த சுயமரியாதை திருமணத்தை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி தலைமையேற்று நேற்று(03.02.2023) காலை சென்னையில்...

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ – ஓணம் ரிலீஸ்

ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் நடிக்கும் மலையாள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’ வெளியாக உள்ளது.மலையாள திரையுலகின் ஜாம்பவான் மம்முட்டியின் மகனும், முன்னணி நட்சத்திரமுமான நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில்,  'கிங் ஆஃப்...

கே.விஸ்வநாத் வாழ்க்கை ! வரலாறு !! மறைவு !!!

சவுண்ட் என்ஜினியராக திரையுலக வாழ்க்கையை தொடங்கி அந்த திரையுலகையே ஆண்டு வந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92.வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

தளபதி 67 – படத்தின் பெயர் “லியோ”

எப்போதுமே பரபரப்பாக இருக்கும் சமூக வலைத்தலம் இன்று இன்னும் அதிக பரபரப்புடன் காணப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் தளபதி 67 பற்றி வரும் அடுத்தடுத்த விறுவிறுபான அப்டேட்டுகள் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படம் குறித்த பல...

━ popular

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என்பதால், பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.பான் கார்டுடன்...