சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
News365 -
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...
இந்தியன்-2 சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்
இந்தியன்-2 சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.இந்தியன் 2 படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 2017-ம்...
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்
நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி "சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்" என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி பல்வேறு...
‘சப்தம்’ படத்தில் இணைந்தார் நடிகை லைலா
'சப்தம்' படத்தில் இணைந்தார் நடிகை லைலாஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் கூட்டணியில் உருவாகும் 'சப்தம்' படத்தின் ஒவ்வொரு தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா...
ஒரு கோடி பார்வைகள் – விடுதலை பாகம் 1 ட்ரெய்லர்
ஒரு கோடி பார்வைகளை கடந்தது விடுதலை பாகம் 1 படத்தின் ட்ரெய்லர்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ மேனன், ராஜிவ் மேனன் நடிப்பில் 'விடுதலை' 2 பாகங்களாக உருவாகி வருகிறது.இந்த படத்துக்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைக்கிறார். விடுதலை...
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்திற்கு விடை கொடுக்கப்பட்டு ஷாம்பெயின் நிறத்தில் புதிய கம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு விழாவில் ஷாம்பெயின் நிறத்தில் கம்பளம்
உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும்...
கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு – இளையராஜா இரங்கல்
கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு - இளையராஜா இரங்கல்கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவு, இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியீட்டுள்ளார்.திரைப்பட பாடல்களுக்கு கிடார் வாசித்த ஆர்.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற இளையநிலா பொழிகிறதே பாடலில் கிடார்...
PS 1 – குந்தவை வேடம் உருவான விதம்
PS 1 - குந்தவை வேடம் உருவான விதம்
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றிருந்த த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் உருவான விதம் குறித்து படக்குழு காணொலி வெளியிட்டுள்ளது.இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த...
வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா
விடுதலை திரைப்படத்திற்கு பின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடும். அதன் பின் வடசென்னை-2 தொடங்கப்படும் என்று வெற்றிமாறன் கூறினார்.
இயக்குநர்களை தலைவா என்று கூறுவது ஏற்புடையது அல்ல என கூறினார் வெற்றிமாறன். வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர் என்று இளையராஜா...
இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி
இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி
மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1633444898484686849ஏகே-62 படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து விஜய் சேதுபதி - அபிஷேக்...
பொம்மை நாயகி மார்ச் 10-ல் ஓ.டி.டி.யில் வெளியீடு
பொம்மை நாயகி மார்ச் 10-ல் ஓ.டி.டி.யில் வெளியீடு
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி திரைப்படம், வரும் மார்ச் 10-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு நடிப்பில் உருவான பொம்மை நாயகி திரைப்படம் கடந்த...
━ popular
சென்னை
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர் ஒருவரை ஒருவர் மதுபாட்டிலால் தாக்கி கொண்டனா் என்பது போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.சென்னை அயனாவரம் தொகுதிக்குட்பட்ட ஜாயிண்ட் ஆபீஸ்...
