2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டிற்கான...
”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்
News365 -
நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...
“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News365 -
லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படப்பிடிப்பு தொடக்கம்
பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிப்பில், முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முன்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக தொடங்கியது.
Discovery Book Palace வேடியப்பனின் Discovery Cinemas தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி...
அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்! – அன்பு, யுவன்
அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடரவிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் கூறியுள்ளனர்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மற்றும்...
பலாப்பழம் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்
சரக்கு படப்பிடிப்பு தளத்தில் பலாப்பழம் வெட்டி நடிகர் மன்சூர் அலிகான் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.https://youtube.com/shorts/NnJJ-aKZGDw?feature=shareநடிகர் மன்சூர் அலிகான் தன் பிறந்தநாளை ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.மன்சூர் அலிகான்...
AK62 படத்திற்காக மகிழ் திருமேனியுடன் இணையும் அனிருத், நிரவ் ஷா
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த AK62 குறித்த அப்டேட் வெளியானது.
விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித்தின் 62வது படத்தைப் பற்றிய விஷயங்கள் தெளிவற்றதாக இருந்த நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக இருந்தது.லைகா நிறுவனம்...
சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன்துரை – 2 விரைவில்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிபிராஜ். இவர் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன்துரை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் நடிகர் சத்யராஜின் மகனாவார். தந்தை மகன் என இருவரும் சேர்ந்து வெற்றிவேல் சக்திவேல், கோவை...
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – ரஜினி
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி தெரிவித்தார்.
மறைந்த மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் மட்டுமல்லாமல் சிவன் பக்தராகவும் வாழ்ந்தவர்.எப்பொழுதும் எம்ஜிஆர்...
மனிதாபிமானம் உள்ளவர் மயில்சாமி – இயக்குனர் பாக்கியராஜ்
நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவருடைய மனிதாபிமானம் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். அதுபடியே வாழ்ந்து வந்தவர் மயில்சாமி. எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியவர். கடைசி வரைக்கும் சந்தோசமாக சிரித்து கொண்டு தான் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். உடல்நிலை...
மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி, ராதாரவி, ஜெயராம், நாசர் இரங்கல்
மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி ஸ்டாலின், நாசர், ராதாரவி, போண்டா மணி, வையாபுரி, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் தங்கலது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் இரங்கல்,அண்ணனின் மறைவு மிகப்பெரிய அனைவருக்கும் அதிர்ச்சி மற்றும் இழப்பு ஏற்படுத்தியுள்ளது. நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர்...
மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல்...
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்
தமிழ் சினிமாவின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி(57) இன்று (பிப்ரவரி 19) அதிகாலை 03.30 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர்...
━ popular
தேர்தல் 2026
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...


