சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
News365 -
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது – ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’
ஆஸ்கார் 2023 விருதுகள்: 95வது அகாடமி விருதுகளில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.திரைப்படத் துறையில் கௌரவமாகக் கருதப்படும் 95வது அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசப்பட்ட படமான அவதார்:...
‘எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்’ குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!
'எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்' குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!
அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில்...
ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்
ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்
95வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கியது. அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில்...
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
முதலமைச்சரை பற்றி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த...
அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா
அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா
95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று இரவு தொடங்குகிறது.சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருதுகள் வழங்கும் விழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்திய...
பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு
பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு
பத்து தல திரைப்படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடல் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல்...
லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்
லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்
விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.
https://twitter.com/i/status/1634495457627099139லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த்,...
ஹாங்காங்கில் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு!
ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு! விருது நிகழ்ச்சிக்காக ஹாங்காங் செல்கிறது படக்குழு!
ஹாங்காங்கில் நாளை நடைபெறவுள்ள, 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவாக வெளியான பொன்னியின் செல்வன்...
சென்சார் போர்டில் ‘கண்ணை நம்பாதே’ – சான்றிதழ்?
சென்சார் போர்டில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்திற்கு U/A certificate கிடைத்துள்ளது.
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.2018-ஆம் ஆண்டு வெளிவந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர்...
வெற்றிமாறனுடன் சுதா கொங்கரா- புகைப்படம் வைரல்
வெற்றிமாறனுடன் சுதா கொங்கரா- புகைப்படம் வைரல்
வெற்றிமாறனுடன் சுதா கொங்கரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா....
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
