சினிமா

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி அதிரடி!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...

சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...

RT78 படத்திற்கு புதிய பெயர்: ரவி தேஜாவின் 78-வது படம் குறித்த அப்டேட்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா நடிக்கும் 78-வது...

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில்...

பிப்ரவரி 3 ஆம் தேதி 7 தமிழ் படங்கள் வெளியீடு!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகும் 7 தமிழ் திரைப்படங்கள்.மிகுந்த எதிர்பார்ப்பில்  சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மைக்கேல் திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது.'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட...

சாந்தனு, ப்ரித்வி நடித்த படத்தின் படபிடிப்பு முடிவு

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும்...

ரஜினிக்கு வில்லனாக வருகிறார் ஹாலிவுட் நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜெயிலர்.இப்படத்தை  நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், தளபதி விஜய் நடித்த பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்குகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் முதல் முறையாக...

ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் நீக்கமா?

புதிய இயக்குநருடன் படபிடிப்பு தொடங்குமா?அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியிடப்பட்டது.அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி...

தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா? லோகேஷ் அளித்த புரியாத புதிரான பதில்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜூம் ஒருவர். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம்  பொங்கலுக்கு வெளிவந்து நல்ல வசூலை தந்து கொண்டிருக்கிறது. இதற்கடுத்து விஜய்யின் 67...

பிரபல தெலுங்கு டப்பிங் கலைஞர் ஶ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் மரணம்!

அஜித், சூர்யா, விக்ரம், மோகன்லால் என பல நடிகர்களின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு குரல் கொடுத்த ஶ்ரீனிவாச மூர்த்தி (55) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார்.குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார்....

பொன்னியின் செல்வன்- பாகம் 2 – மும்முரமாக நடைபெற்று வருகிறது இறுதி கட்டப் பணிகள்

விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது பொன்னியின் செல்வன் பாகம்1. அப்படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.அதைத் தொடர்ந்து இப்படத்தின்...

முதல் முறையாக இணையும் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் இளைய தளபதி  விஜயை வைத்து இயக்கப் போவதாக பேசப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.மேலும், அவரகள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த கத்தி...

தளபதியை இயக்கிய இயக்குனர் AK வை இயக்கப்போகிறாரா?

நடிகர் அஜித் எச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது துணிவு திரைப்படம் இது நடிகர் அஜித்திற்கு 61 வது படமாகும்.உலகம் முழுக்க வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில்,...

━ popular

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு கத்திக்குத்து – ஓட்டுநர் தப்பியோட்டம்!

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியிட மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாக, கிளை மேலாளரை ஓட்டுநர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கிளை மேலாளர்...