சினிமா

நாங்கள் ஸ்ட்ரைக் பண்ணப்போவது கிடையாது – திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி அறிவிப்பு!

தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பதிலடி தமிழ் திரையுலகில்...

‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!

‘வெஸ்டர்ன் காட்ஸ் பிக்சர்ஸ் எல்.எல்.பி’ என்ற பெயரில் புதிய பயணம் தொடக்கம்! அருள்நிதி...

மீண்டும் இணையும் மெகா கூட்டணி: ஆக்ஷய் குமார் – சைஃப் அலிகான் நடித்த ‘ஹைவான்’ ட்ரெய்லர் வெளியீடு!

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் செப்டம்பர் 11-ல் ரிலீஸ்!பாலிவுட்டின் முன்னணி...

‘குபேரா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

குபேரா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படம் தனுஷின் 51 வது படமாகும். இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த...

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் வெளியாகாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு!

கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த...

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘தி ராஜாசாப்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் தி ராஜாசாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1,2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன் பின்னர் இவர் தொடர்ந்து...

கமல்ஹாசனுக்காக குவியும் ஆதரவு…. சிக்கலில் விஜயின் ‘ஜனநாயகன்’!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது எனக் கூறியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கமல்ஹாசனின்...

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்…. கடைசி நாளில் என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து விஜய், தனது 69 வது படமான ஜனநாயகன் திரைப்படத்தில்...

மன்னிப்பு கேட்டால் தான் கோடிகளை சம்பாதிக்க முடியும்…. கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கெடு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கர்நாடகாவின்...

மணிரத்னம் – சிம்புவின் புதிய படத்தில் இணையும் பெரிய நடிகர்!

மணிரத்னம் - சிம்புவின் புதிய படத்தில் பெரிய ஹீரோ ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தனித்துவமான பல படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் தற்போது...

அந்த மாதிரி படங்களை எடுக்க ஆசை …ஆனால் பார்க்க மாட்டேன்…. மணிகண்டன் பேட்டி!

தமிழ் சினிமாவில் மணிகண்டன் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். அதே சமயம் இவர், விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தான் இவருக்கு நல்ல...

“கோமாளிங்க… மீண்டும் ஆட்சி”… முதலமைச்சரின் நேர்மை! எடப்பாடி அட்டாக்! புட்டுபுட்டுவைத்த லக்ஷ்மணன்!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் என்று திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதன் மூலம், அவர் எதிரிகள் உள்ளார்கள் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு...

அனுஷ்கா – விக்ரம் பிரபு நடித்துள்ள ‘காட்டி’ …. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகை அனுஷ்கா. அந்த வகையில் இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி...

━ popular

“ராகுல் காந்தியை மீறி விஜய்யா?”.. கடுப்பான காங்கிரஸ் மேலிடம்!.. சிதறும் கூட்டணி!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கூட்டணி முரண்பாடுகள், தனியார்மயமாக்கல் முயற்சிகள் மற்றும் நிதி நெருக்கடிக்கு இடையிலான புதிய இலவச அறிவிப்புகள் தொடர்பாக விரிவான அரசியல் அலசல் முன்வைக்கப்பட்டுள்ளது.கூட்டணிக்குள்...