சினிமா
“எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் தேர்வு நீதான்!” – புகைப்படத்தை வெளியிட்டு காதலை வெளிப்படுத்தினாரா நடிகை மிருணாளினி ரவி?
ஆன்மீக பேச்சாளர் மஹா விஷ்ணுவுடன் இருக்கும் படம் வைரல்: 'அபிஷேகம்' செய்து...
ரசிகர்களின் பிள்ளைகளின் கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷ்: எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று உன்னத உதவி!
சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ்,...
சினிமாவில் எல்லாமே மாறிவிட்டது; ஆனால் இந்த ஒரு கேள்வி மட்டும் மாறவே இல்லை: அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – நடிகர் சசிகுமார் பேட்டி! சென்னை:
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வதந்தி 2'...
சைபர் மோசடியில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி: கிரெடிட் கார்டில் ரூ.2.43 லட்சம் சுருட்டல்!
‘பிங்க்’, ‘மிஷன் மங்கள்’, ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்ற பல...
‘கொட்டுக்காளி’ படத்தின் திரைவிமர்சனம்!
கொட்டுக்காளி படத்தின் திரைவிமர்சனம்விடுதலை, கருடன் ஆகிய படங்களுக்கு பிறகு சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படம் இன்று (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இந்த...
மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு ‘வாழை’…. திரை விமர்சனம் இதோ!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை படத்தின் திரை விமர்சனம்மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவருடைய படங்கள் காலத்தால் அழியாத படைப்பாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் இவருடைய நான்காவது...
இன்று வெளியாகும் வாழை….. முத்தத்திலும் அரவணைப்பிலும் இளைப்பாறுகிறேன்….. மாரி செல்வராஜின் பதிவு வைரல்!
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின்- வடிவேலு ஆகியோரின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி...
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’….. படப்பிடிப்பு தொடங்கியது!
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் கார்த்தி, பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் கதைகளத்தில்...
விஜய் ஆண்டனி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்…. குவியும் வாழ்த்துகள்!
கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.நடிகை மேகா ஆகாஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ்...
பிரைவேட் ஜெட் விமானம் வாங்கிய நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். நடிப்பின் நாயகன் என்று சொல்லப்படும் சூர்யா தனது அசாத்தியமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். கடைசியாக நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதை...
அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட பிரசாந்த்!
1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ரசிகர்கள் பலரும் இவரை டாப் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். இன்று வரையிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சிறிய இடைவெளிக்கு பின்னர்...
வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை….. நடிகை மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படம் குறித்து பேசியுள்ளார்.நடிகை மாளவிகா மோகனின் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் பணியாற்றியவர். அதைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்....
இன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!
இன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!கொட்டுக்காளிகொட்டுக்காளி திரைப்படமானது நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கூழாங்கல் படத்தில் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் இன்று (ஆகஸ்ட்...
தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’…. ரிலீஸ் எப்போது?
தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகள் உடையவர். அதேசமயம் கடந்த 2017-இல் ராஜ்கிரண், ரேவதி,...
━ popular
கட்டுரை
காவிரி விவகாரம்: கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ்நாட்டின் அரசியல் லாவணியும் – எழுத்தாளர் சமஸின் கூர்மையான பார்வை!
மாநில நலனில் ஒருங்கிணைந்த குரல் தேவை வலியுறுத்தும் கட்டுரை!காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடக மாநிலம் காட்டும் அரசியல் ஒற்றுமையையும், தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் முரண்பாடுகளையும் ஒப்பிட்டுப் பிரபல எழுத்தாளர் சமஸ் எழுதியுள்ள...
