சினிமா
“என் வெற்றி மாதிரி உங்க கனவுகளும் நிறைவேறணும்!” — ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விழாவில் நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு!
"என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம்...
அஜித்தின் அடுத்த 3 பிரம்மாண்ட படங்கள் இவைதான்! — ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம விருந்து!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள 3 திரைப்படங்கள் குறித்த...
பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’! முதல் வார இறுதியில் உலகளவில் $927 மில்லியன் வசூலித்து புதிய சாதனை
உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ...
பயமுறுத்த வரும் ‘ரத்தத்த தா’: ‘டிமான்டி காலனி-3’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5.01 மணிக்கு ரிலீஸ்!
தமிழ் சினிமாவில் திகில் படங்களுக்கான முன்னணி வரிசையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த...
திரையரங்கிற்கு சர்ப்ரைஸ் விசீட் அடித்த நடிகர் விக்ரம்: இன்பதிர்ச்சியில் ரசிகர்கள்
திரையரங்கிற்கு சர்ப்பரைஸ் விசீட் அடித்த நடிகர் விக்ரம், மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு
தங்கலான் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் வகையில் திரையரங்கிற்கு சர்ப்பரைஸ் விசீட் அடித்த நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித்இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம்,...
நாளை வெளியாகிறது மாரி செல்வராஜின் ‘வாழை’ பட டிரைலர்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை பட டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது.இயக்குனர் மாரி செல்வராஜ் காலத்தால் அழியாத படங்களைத் தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன்,...
ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!
ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு ஜெய்பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல்...
விஜயின் ‘கோட்’ பட டிரைலரை பார்த்து நடிகர் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் விஜய், லியோ படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று சொல்லப்படும் (கோட்) திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு...
சீதாராமம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சீதாராமம். இந்த படத்தை ஹனு ராகவப்புடி இயக்கியிருந்தார். படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். மேலும் ரஷ்மிகா மந்தனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...
மரண மாஸ் காட்டும் விஜய்…. ‘தி கோட்’ படத்தின் டிரைலர் எப்படி இருக்கு?
தி கோட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி,...
‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? …. வெளியான புதிய தகவல்!
மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம்...
‘டிமான்ட்டி காலனி 2’ படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!
டிமான்ட்டி காலனி 2 படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015இல் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் எட்டு வருடங்கள் கழித்து டிமான்ட்டி...
ஹெச். வினோத் இயக்கும் ‘தளபதி 69’…. அக்டோபரில் இந்த தேதியில் தான் தொடங்குகிறது!
தளபதி 69 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு...
நடிகர் யாஷின் அடுத்த படம் ‘கே ஜி எஃப் 3’ தான்….. ஷூட்டிங் எப்போது?
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கே ஜி எஃப் சாப்டர் 1. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் திரைக்கு வந்த பின்பு இந்திய அளவில் பிரபலமானது. திரும்பிய பக்கம்...
━ popular
உலகம்
7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! – ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!
சர்வதேச அரங்கு:உலகை மிரட்டி வந்த அமெரிக்க வல்லரசை வெறும் ஏழே நாட்களில் மண்டியிட வைத்துள்ளது ஈரான். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடுத்துள்ள சிதறடிக்கும் வியூகப் போர்,...
