சினிமா
பிரம்மாண்டமாக உருவாகும் ‘கரிகாலா’ நடிகர் சந்தீப் கிஷனின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
News365 -
தென்னிந்தியத் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சந்தீப் கிஷன்...
தாய்மொழி தெரியலைன்னா அது அவமானம்தான்!” – தான் படித்த பள்ளியில் புதிய கட்டிடம் திறந்து வைத்து நடிகர் தனுஷ் பேச்சு
News365 -
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், தாய்மொழியை எழுதப் படிக்கத்...
“என்னை ‘சார்’னு கூப்பிடாதீங்க, எனக்கு அவ்வளவு வயசாகல!” – மனம் திறந்த நடிகர் மாதவன் சிறப்புப் பேட்டி
பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் தொகுத்து வழங்கும் 'தி கே.எஸ்.ஆர் ஷோ'...
ராமாயணத்தை விட பழமையானதா ‘ஒடிசி’? மனித நாகரிகத்தின் தோற்றத்தை உடைக்கும் கிரேக்கப் புராணம்!
உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள 'ஒடிசி' (Odyssey) திரைப்படம் மற்றும் அதன்...
அடுத்த வாரம் நடைபெறும் கவினின் 8வது பட பூஜை!
நடிகர் கவின் ஆரம்பத்தில் சின்ன திரையில் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரைக்குள் நுழைந்து ஹீரோவாக உருவெடுத்தார். அதன்படி நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிஃப்ட், டாடா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா...
சேனாபதியின் தந்தை வீரசேகரனின் போஸ்டரை வெளியிட்ட ‘இந்தியன் 2’ படக்குழு!
கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கியிருந்த திரைப்படம் தான் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏ ஆர் ரகுமானின் இசையில் படத்திற்கு மிகப்பெரிய அளவில்...
தனது 3வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்….. சிறப்பு வீடியோ வெளியீடு!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இவருடைய படங்கள் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இவரது நடிப்பில் கடைசியாக...
அஜித்தின் டான்ஸை பார்த்து திகைத்துப் போன தேவி ஸ்ரீ பிரசாத்!
நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர்...
‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
நடிகர் சூர்யாவின் நடிப்பிலும் சிறுத்தை சிவாவின் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் இந்த...
நடிகர் சித்தார்த்தின் 40வது படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்!
நடிகர் சித்தார்த் பாய்ஸ், ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு சித்தார்த்தின் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில்...
தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘ராயன்’ ….ட்ரைலர் குறித்த அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படப்பிடிப்புகளில்...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகர் சூரி!
நடிகர் சூரி, கடந்த 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தது இவர் குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம்,...
யோகி பாபுவின் ‘போட்’ பட முதல் பாடல் வெளியீடு!
யோகி பாபுவின் போட் பட முதல் பாடல் வெளியாகி உள்ளது.நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய யோகி பாபு மண்டேலா திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து...
மரகத நாணயம் 2 விரைவில் வெளியாகும் – நிக்கி கல்ராணி
தனது நடிப்பில் மரகத நாணயம் 2 படம் விரைவில் வெளியாகும் எனவும் எனது அடுத்த திட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள் என்ற சஸ்பென்ஸையும் நடிகை நிக்கி கல்ராணி வெளிப்படுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தின் 12ஆம் ஆண்டு விழா இன்று நாகர்கோவிலில்...
━ popular
தமிழ்நாடு
சட்டமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ளத் திராணியின்றி தவெக அரசு நடத்தும் சதி நாடகம்! – சூர்யா கிருஷ்ணமூர்த்தி கடும் கண்டனம்!
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியையும், நாளைய சட்டமன்றக் கூட்டத்தில் எழவிருக்கும் கடுமையான கேள்விகளையும் எதிர்கொள்ளத் பயந்துவிட்ட தவெக அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மலிவான மற்றும் வக்கிரமான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகத் திராவிட...
