சினிமா

‘குப்பி’ வெற்றிக்குப் பின் மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி: 10 ஆண்டு நிறைவில் பிரம்மாண்ட அறிவிப்பு

மலையாளத் திரையுலகில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

கோலிவுட்டில் நாளை அனல் பறக்கும் பாக்ஸ் ஆபிஸ் மோதல்: ஒரே நாளில் திரைக்கு வரும் மூன்று பிரம்மாண்டத் திரைப்படங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு விடை அளிக்கும் வகையில்,...

‘மகுடம்’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல்: ‘காத்தாக வாழப்போறேன்’லிரிக்கல் வீடியோ வைரல்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தனது 99-வது...

‘பீயிங் ஹியூமன்’ ஷோரூம் மோசடி புகார்: நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது சகோதரிக்கு நீதிமன்றம் சம்மன்!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தொண்டு நிறுவனமான 'பீயிங் ஹியூமன்'...

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’….. ஜூலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் விடாமுயற்சி திரைப்படத்தை...

நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய நடிகர் வடிவேலு

உடல் நலம் பாதிக்கப்பட்டு நிதி உதவிக்கோரிய நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் வடிவேலு நிதி உதவி வழங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட திரைப்படத்திலும்,ஒட்டுமொத்தமாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்...

துருவ் விக்ரம் நடிக்கும் பைசன்… முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு…

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது.  நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இத்திரைப்படம்...

ஆணவக்கொலைக்கு தனி சிறப்பு சட்டம் அவசியம்… இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி…

 தவிர்க்க முடியாக இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சென்னை-28 திரைப்படத்தில் பணியாற்றினார். பீல் குட்,...

திருப்பதியில் முடி காணிக்கை அளித்த பிரபல பாடகி பி.சுசீலா

  தமிழ் சினிமாவில் முதலும், முன்னணியுமான பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் தமிழ் மொழி மட்டுமன்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டுமன்றி இந்தி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா...

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ்… படத்தில் இணைந்த இரண்டு முக்கிய பிரபலங்கள்…

  ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக வெளியான சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றன. ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத்...

மீண்டும் சினிமா பக்கம் திரும்பும் டாப் தயாரிப்பாளர் மனைவி… விதவிதமான புகைப்படங்களில் அசத்தல்…

இன்று இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் அட்லீ. இவர் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ராஜா ராணிபடத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை அடுத்து, முதல்...

சிந்தி கலாச்சாரத்தை அறிமுகம் செய்ய பாடப் புத்தகத்தில் தமன்னா வரலாறு… பள்ளி நிர்வாகத்தின் விளக்கத்தால் சர்ச்சை…

 தமிழில் அறிமுகமாகி இன்று இந்தியா முழுவதும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் விஜய், சூர்யா, அஜித்குமார், கார்த்தி, தனுஷ், ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். அதேபோல, தெலுங்கிலும் அனைத்து டாப்...

பல விருதுகளை வென்று குவித்த பாரடைஸ்… உலகம் முழுவதும் வெளியீடு…

 நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பாரடைஸ். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் இப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் மற்றும் மகேந்திர பெரோரா ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். பிரசன்னா படத்தை இயக்கி இருக்கிறார். ராஜீவ்...

இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு… படக்குழு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு…

 ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தில் ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பிரியா பவானி சங்கர், மனோபாலா,...

━ popular

“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...