சினிமா
“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!
நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...
இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ படம் ஏமாற்றமா? – புளூசட்டை மாறனின் கிண்டல் கலந்த திரை விமர்சனம்!
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி....
ஹாலிவுட்டை மிஞ்சிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸில் உலகளவில் சாதனை படைத்த ரன்வீர் சிங் படம்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான...
குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...
கருடன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜெண்ட் சரவணன்…… ஷூட்டிங் எப்போது?
சூரி நடிப்பில் நேற்று (மே 31) வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போடும் திரைப்படம் தான் கருடன். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இயக்குனர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள்...
தாறுமாறாக தயாராகியுள்ள ‘வணங்கான்’….. அருண் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!
நடிகர் அருண் விஜய் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக...
கமல் படத்தில் நடித்ததால் முரண்டுபிடிக்கும் சித்தார்த்!
நடிகர் சித்தார்த் கடைசியாக சித்தா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து எட்டு தோட்டாக்கள் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சித்தார்த். இதற்கிடையில் நடிகர் சித்தார்த், கமல்ஹாசன் உடன்...
சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’…. முதல் நாள் வசூல் எவ்வளவு?
சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம்...
இன்று ‘இந்தியன் 2’ அனைத்து பாடல்களும் வெளியாகும்….. லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த 1996 இல் கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு...
சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தில் இந்த ஹீரோவா? …. லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தை ஒபேலி N கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது. நடிகர்...
இமயமலைக்குச் சென்ற ரஜினி….. வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ரஜினி கடைசியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ்...
நடிகர் சிம்புவிற்கு திருமணம்….. மணப்பெண் யார்?
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன்...
ஜூலையில் வெளியாகும் ‘வணங்கான்’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து இவர் ரெட்ட தல...
இந்தி படங்களை தமிழுக்கு கொண்டு வர ஆசை… நடிகை குஷ்பு விருப்பம்…
இந்தியில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் என நடிகை குஷ்பு விருப்பம் தெரிவித்துள்ளார். 1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தார். தமிழ்...
━ popular
கட்டுரை
தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய்களும், அரங்கேறும் நாடக அரசியலும்!
N K Moorthi - 0
தமிழ்நாட்டில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் மாநில அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து எம்பிக்கள் கூட்டத்தை, ஆளுங்கட்சியான திமுகவும் பிரதான எதிர்க்கட்சியான...
