சினிமா

ஸ்பாவில் மசாஜ் செய்யச் சென்றபோது சினிமா நடிகையின் 2 சவரன் தாலிச் செயின் மாயம்: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

மசாஜ் செய்வதற்காக ஸ்பாவிற்கு (Spa) சென்ற பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை...

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோயிருப்பதாகக்...

“இவரை ஏன் நாம் மறந்து போனோம்?” — தியேட்டரில் கண் கலங்க வைக்கும் ‘GDN’ படம்! முழு விமர்சனம்!

மறக்கப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கையைத் திரையில் படமாக்குவது என்பது சாதாரண காரியமல்ல....

விஜயை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து...

பிரபாஸின் ‘கல்கி 2898AD’ படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு சலார் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் பிரபாஸ் கல்கி 2898AD படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ் தவிர...

மீண்டும் இணையும் ‘டான்’ பட கூட்டணி….. கதாநாயகி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன்...

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா …..வெளியான புதிய தகவல்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி இந்த படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில்...

தீபாவளியை குறிவைக்கும் சூர்யாவின் ‘கங்குவா’!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் K.E. ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதில் சூர்யாவுடன் இணைந்து...

பிரதமர் நரேந்திர மோடி பயோபிக்கில் நடிப்பது குறித்து சத்யராஜின் பதில்!

நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதைத் தொடர்ந்து ஹீரோவாகவும் களமிறங்கி ஒரு கை பார்த்தார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவருடைய படங்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளை...

‘இந்தியன் 2’ ப்ரோமஷனுக்காக மும்பை சென்றடைந்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், பிரியா...

அதர்வா நடிக்கும் புதிய படம்…. தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை!

அதர்வா நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். இதற்கிடையில் நிறங்கள் மூன்று எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக டிஎன்ஏ எனும் புதிய படத்தில் நடித்திருக்கிறார் அதர்வா....

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் 48வது படம்…. ஷூட்டிங் எப்போது?

நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்ததாக தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிக்கும் சத்யராஜ்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாக உருவெடுத்து புகழ்பெற்றவர் நடிகர் சத்யராஜ். இவர் தற்போது சிறந்த குணசித்திர நடிகராக வலம்...

━ popular

கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக சபாநாயகர் பங்கேற்பு: பிற்போக்குத்தனமான முடிவா? — சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்!

சென்னையில் நடைபெற்ற கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்றில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வு, மாநிலத்தின் முற்போக்குச் சிந்தனைக்கு முற்றிலும் முரணானது எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும்...