சினிமா

முனீஸ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தி டார்ம்’: கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும்...

திரைப்பட விமர்சனம்: சன்னி தியோலின் ‘பத்வாரா 1947’ மற்றும் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படங்களுக்கு ஆரம்பகட்ட வரவேற்பு!

இந்தியத் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் குறித்த...

ஹைதராபாத்தில் ‘சுரக்ஷா கா திரங்கா’ இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: நடிகர் நாகார்ஜுனா பங்கேற்பு

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள் குறித்து பொதுமக்களிடையே...

அன்பால் இதயத்தை நிறைக்கும் படம்!” – ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழுவை வெகுவாகப் பாராட்டிய நடிகர் கார்த்தி!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தைப் பார்த்து...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் நெப்போலியன் நிதியுதவி…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்காக நடிகர் நெப்போலியன் நிதியுதவி அளித்துள்ளார்பொருளாதார பிரச்சனை காரணாக தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்...

தீண்டாமை கொடுமையை அனுபவித்தேன்… இயக்குநர் பா ரஞ்சித் ஆதங்கம்…

தீண்டாமை கொடுமையை தானும் அனுபவித்ததாக பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.தவிர்க்க முடியாக இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி...

சூதாட்ட வழக்கு விசாரணை… தட்டிக்கழித்து பட புரமோசனில் தமன்னா பங்கேற்பு

மகாதேவ் செயலி சூதாட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் அதை தட்டிக்கழித்து அரண்மனை பட புரமோசனில் ஈடுபட்டுள்ளார்.நடிகை தமன்னா கடந்த 2023-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை மகாதேவ் என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில்,...

முஃபஸா தி லயன் கிங்… வெளியானது அதிரடி டிரைலர்…

தி லயன் கிங் பட வரிசையில் முஃபஸா தி லயன் கிங் படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.தமிழில் ஹாலிவுட் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அனிமேஷன் மற்றும் விலங்குகள் சார்ந்த ஹாலிவுட் படங்களை...

கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க ஆசை… விஜய் பட நடிகை விருப்பம்…

மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை மாளவிகா மோகனன், தனக்கு கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான...

குரங்கு பெடல் படத்தின் டிரைலர் வெளியீடு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் குரங்கு பெடல் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் சிவகார்த்திகேயன். அயலான் திரைப்பட வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்...

சுந்தர். சி கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன்….. நடிகை ராஷி கண்ணா!

நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதற்கிடையில் இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் மாதவன் – ஜோதிகாவின் ‘சைத்தான்’….. எப்போது தெரியுமா?

மாதவன், ஜோதிகாவின் சைத்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மாதவன் ,ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2001 இல் வெளியான டும் டும் டும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சைத்தான் எனும்...

‘வாடிவாசல்’ இந்திய சினிமாவின் மாபெரும் படைப்பாக அமையும்…… இயக்குனர் மிஸ்கின்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அசுரன், விடுதலை போன்ற வெற்றி படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது இவர் விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்க உள்ளார்....

உறியடி விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.உறியடி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய்குமார். இந்த படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். அரசியல் பின்னணியில் வெளியான இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை...

━ popular

முதலீட்டாளர் மாநாடு: குறைகளும் பாராட்டுகளும்! – தொழில்முனைவோர் சங்கத் தலைவர் கே. ரகுநாதனின் ஆக்கப்பூர்வமான பார்வை

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) குறித்தான விவாதங்கள் தற்போது அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளன. இது குறித்து இந்தியத் தொழில்முனைவோர் சங்கத்தின் தேசியத்...