சினிமா

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி  – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...

மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் இரண்டு மகள்களுமே திரைத் துறையில் இயக்குனராக உருவெடுத்துள்ளனர். அந்த வகையில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தை...

அல்லு அர்ஜுனுக்காக மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வில்லனாகவும் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். இருந்த போதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த பேட்டியில்...

நயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக உருவெடுக்கும் நடிகை சினேகா!

சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலரும் தங்களுக்கான தனித்தொழிலை தொடங்கி தொழிலதிபராகவும் வலம் வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் 9 ஸ்கின் என்ற அழகு சாதன நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் நாப்கின்ஸ்...

‘துணை கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை’…… நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு!

நடிகர் விஷ்ணு விஷால், சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவரின் முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன்...

‘ஒரு திறமையான புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி’…..சைரன் ஆடியோ லான்சில் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள...

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘லால் சலாம்’ படத்தில் இணைந்த பாட்ஷா பட கூட்டணி!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்....

ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம்….. கதாநாயகி யார் தெரியுமா?

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஆரி அர்ஜுனன் தமிழ் சினிமாவில் 2010 வெளியான ரெட்டச்சுழி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்...

சசிகுமாரின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 5 திரை பிரபலங்கள்!

நடிகர் சசிகுமார், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து ஈசன் என்ற படத்தை இயக்கினார் சசிகுமார். இப்படம்...

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் கூட்டணியில் புதிய படமா?….. குழம்பும் ரசிகர்கள்…. காரணம் இதுவா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையில்...

ப்ளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம்!

நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக்...

━ popular

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி தனது ஆழ்ந்த இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி:இது தொடர்பாக அவர் தனது...