சினிமா

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி  – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...

‘நாமும் அரசியல்வாதி தான்’….. அரசியல் குறித்து ஆர் ஜே பாலாஜியின் பதில்!

ஆர் ஜே பாலாஜி தொடக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர். அதைத் தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ஆர் ஜே பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதே...

தேசிய விருது பெற்ற தமிழ் படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை!

காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடக்க காலத்தில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இவர் பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படமான காக்கா முட்டை படத்திற்காக சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்னும் பிரிவில்...

நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!

டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் மூலம் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதைத் தொடர்ந்து ஹீரோவாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுகம் இயக்குனர் விநாயகக் சந்திரசேகர் இயக்கியிருந்த குட் நைட் படத்தில்...

பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!

பிரபாஸ் கடைசியாக சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை கே ஜி எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதன்...

அருண் விஜய், ஏ.எல். விஜய் கூட்டணியின் ‘மிஷன் சாப்டர் 1’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் சாப்டர் 1- அச்சம் என்பது இல்லையே படமானது கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அருண்...

‘STR48’ இல் இணையும் துல்கர் சல்மான் பட நடிகை!

சிம்பு தற்போது தன்னுடைய 48வது படத்தில் நடிக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார். இதற்காக ஜிம்முக்கு சென்று தன் உடலையும் மெருகேற்றியுள்ளாராம். அதன்படி தற்காலிகமாக STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும்...

சசிகுமார் நடிக்கும் ‘ஃப்ரீடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சசிகுமார். அதன் பிறகு நடிப்பதிலும் ஆர்வம் உடைய சசிகுமார், சுந்தரபாண்டியன், நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் அயோத்தி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக...

ஜப்பான் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே. சூர்யா!

எஸ்.ஜே. சூர்யா, கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தில் மூலம் இயக்குனராக தமிழில் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் குஷி என்ற திரைப்படத்தையும் இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்....

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘புதுப்பேட்டை 2’ படத்தின் ஷூட்டிங் எப்போது?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே...

தனுஷ், எச். வினோத் கூட்டணியின் புதிய படம்…… ஷூட்டிங் குறித்த அப்டேட்!

நடிகர் தனுஷ் தனது கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கி வரும் D51 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக...

━ popular

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி தனது ஆழ்ந்த இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி:இது தொடர்பாக அவர் தனது...