சினிமா
இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!
‘கல்யாண விருந்து’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...
டாப்ஸியின் ‘காந்தாரி’ திருட்டு கதையா? “படம் வரட்டும் புரியும்!” – சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கனிகா தில்லான்!
தேவாஷிஷ் மக்கிஜா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி முன்னணி கதாபாத்திரத்தில்...
நேபாள வெள்ளப் பேரழிவு: மன வேதனை அனைவரையும் மீட்க பிரார்த்திக்கிறேன் – நடிகர் சிம்பு உருக்கம்!
News365 -
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர்...
டாக்ஸிக் விமர்சனம்: கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா? யஷ் – கீது மோகன்தாஸ் கூட்டணி எப்படி இருக்கு?
'கே.ஜி.எஃப்' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில், கீது...
துணை நடிகையின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!
புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா கூட்டணியில்...
மிக்ஜம் புயல் பாதிப்பு… களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள்!
வரலாறு காணாத மழையைக் கொட்டி தீர்த்து, சென்னையே புரட்டி போட்டு சென்று விட்டது மிக்ஜம் புயல். புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆன போதிலும் அதன் தடம் இன்னும் அழியவில்லை என்பது போல கடலோர மாவட்டங்களில் பல இடங்களில்...
மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!
நடிகர் பார்த்திபன் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதுமைகளை முயற்சித்துப் பார்ப்பவர். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், எழுதும் ஒவ்வொரு வரியிலும் புதுமைகளை கையாள்பவர். இயற்கை சீற்றங்களின் போது அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளையும் மக்களுக்கு செய்து வருகிறார். இந்நிலையில் மிக்ஜம் புயலால்...
அடித்து நொறுக்கும் ‘அனிமல்’…… மிருகத்தனமான வசூல் வேட்டை!
ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தையும் இயக்கியிருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தைப் போலவே ரொம்ப ராவான படமாகவே...
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…. 200 குடும்பங்களுக்கு பண உதவி செய்த KPY பாலா!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை தலைநகரமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. மூன்று நாட்களைக் கடந்தும் இதற்கு விடிவு பிறந்த பாடில்லை. பலரும் சமூக வலைதளங்களில் உதவி கேட்டு வரும் நிலையில் தகவல் அறிந்து மீட்பு படையினர்...
வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…. இரட்டைக் குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு!
மிக்ஜாம் புயலினால் சென்னை வாழ் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் பல சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி...
அவனுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம்….அஜித்தின் செயல் குறித்து போஸ் வெங்கட் வேதனை!
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக உருவான மிக்ஜாம் புயலானது சென்னையை புரட்டிப் போட்டது. புயலினால் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை வாழ் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி உணவுகள்...
விஜய்க்காக களமிறங்கிய கங்கை அமரன்….தளபதி 68 அப்டேட்!
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே விஜய் நடிப்பில்...
ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்… ஆஃபரை அறிவித்த விதார்த் பட இயக்குனர்!
தமிழ் சினிமாவின் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த "மைனா" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டார் நடிகர் விதார்த். பின்னர் வீரம் திரைப்படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்திருந்தார்....
சென்னையை புரட்டிப்போட்ட பெருவௌ்ளம்… நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்…
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனை சரி செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால்,...
━ popular
தமிழ்நாடு
மாநில உரிமைகளா? மடைமாற்ற அரசியலா? தமிழக சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காரசார அலசல்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சட்டமன்ற விவாதங்கள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணி நகர்வுகள் மற்றும் பரந்தூர் திட்டம் எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மூத்த...
