சினிமா
இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!
‘கல்யாண விருந்து’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...
டாப்ஸியின் ‘காந்தாரி’ திருட்டு கதையா? “படம் வரட்டும் புரியும்!” – சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கனிகா தில்லான்!
தேவாஷிஷ் மக்கிஜா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி முன்னணி கதாபாத்திரத்தில்...
நேபாள வெள்ளப் பேரழிவு: மன வேதனை அனைவரையும் மீட்க பிரார்த்திக்கிறேன் – நடிகர் சிம்பு உருக்கம்!
News365 -
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர்...
டாக்ஸிக் விமர்சனம்: கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா? யஷ் – கீது மோகன்தாஸ் கூட்டணி எப்படி இருக்கு?
'கே.ஜி.எஃப்' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில், கீது...
தொடர்ந்து டிரெண்டிங்கில் டன்கி ட்ரைலர்… பாலிவுட் சினிமாவில் சாதனை…
ஜவான் படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி பட ட்ரைலர் தொடர்ந்து யூ டியூப்பில் டிரெண்டிங் முதலிடத்தில் உள்ளது.பாலிவுட்டின் ஜாம்பவானாக வலம் வருபவர் ஷாருக்கான். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான பதான் மற்றும் ஜவான்...
ப்ரதர் படப்பிடிப்பு புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்…
ப்ரதர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வௌியாகின. பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவியின் தோற்றம் மற்றும் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது....
ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ஸ்டார். இந்தப் படத்தை `பியார் பிரேமா காதல்' எனும் வெற்றிப் படத்தை இயக்கிய இளன்...
மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்… 2015-ல் உதவியதாக உருக்கம்…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உருவான மிக்ஜாம் புயல், சென்னை, உள்பட வடமாவட்டங்களை புரட்டிப் போட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போயின. பொதுமக்கள் பலரும் உண்ண உணவின்றி தவித்து...
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அஜித் ரசிகர்கள் மறைமுகமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசும், அரசு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் உதவிகள் செய்து...
மீண்டும் வரலாற்று படத்தில் சூர்யா… இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி கதை…
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. 2020-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி,...
சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்
சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படத்திற்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாகவும், மிஷ்கின், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இதையடுத்து, ராஜ்குமார்...
வெள்ள நீரில் பாட்டு பாடி.. படகோட்டி.. மகிழ்ந்த மன்சூர் அலிகான்
மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக தீவிரம் அடைந்த கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை நகரமே...
‘கே.ஜி.எஃப்-3’ நிச்சயம் வரும்… அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்!
கே.ஜி.எஃப்-1, கே.ஜி.எஃப்-2 படங்களின் மூலம் இந்திய அளவில் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர் யாஷ். இதுவரை எந்த ஒரு கன்னட திரைப்படமும் படைக்காத ஒரு சாதனையை கே.ஜி.எஃப் படங்கள் படைத்திருந்தன. கே. ஜி . எஃப்.சாப்டர் 1 படம் வெளியான...
வெள்ளத்தில் கலந்த கெமிக்கலால் மக்கள் படும் அவதி….விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெகிழ்ச்சி செயல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் உருவான...
━ popular
தமிழ்நாடு
மாநில உரிமைகளா? மடைமாற்ற அரசியலா? தமிழக சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காரசார அலசல்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சட்டமன்ற விவாதங்கள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணி நகர்வுகள் மற்றும் பரந்தூர் திட்டம் எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மூத்த...
