சினிமா
“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்
‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...
“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!
தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களத்துடன் உருவகித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப்...
சினிமாவில் மறுபிரவேசம்: 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ள நடிகை மஞ்சிமா மோகன்!
News365 -
அச்சம் என்பது மடமையடா நாயகியின் புதிய மேக்ஓவர் 'அச்சம் என்பது மடமையடா'...
நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியானது! பணம், ஏற்றத்தாழ்வை பேசும் ஸ்டைலான வீடியோ
நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ்...
மூளை அருகில் கட்டி…. அவதிப்படும் ஒரு வயது சிறுவன்….. உதவி கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் செய்தது?
ஜி.வி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரை துறையில் அறிமுகமானவர். இவர் பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதேசமயம் இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர்...
ஜெயிலர் Vs லியோ…. பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி...
சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ ஆர் ரஹ்மானின் மகள்!
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரஹ்மான். கடந்த 1992 இல் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஏ ஆர் ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம்...
இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?…. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்படும் அந்த இரண்டு பிரபலங்கள்!
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களும் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது ஏழாவது...
விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?…. கௌதம் வாசுதேவ் மேனனின் பதில் என்ன?
கௌதம் மேனன், விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சினைகளில் காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அதே சமயம் சமீபத்தில் முடிவுக்கு வந்த துருவ...
சீனு ராமசாமி – மனிஷா இடையே பாலியல் தொல்லை விவகாரம்….. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சீனு ராமசாமி!
பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களின் மூலம் திரைத் துறையில் வெற்றி பெற்றவர். இவரின் படங்கள் பெரும்பாலானவை மண்வாசம் மற்றும் மனிதன் பேசும் படங்களாகவே இருக்கும். கடைசியாக இவர் இயக்கியுள்ள திரைப்படம்...
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 …. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா திரைப்படமானது, அதல பாதாளத்தில் இருந்த கன்னட சினிமாவை இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல்...
இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?
நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் கலக்கி வருகிறார். அதே சமயம் தன் கணவர், குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார்.இதற்கிடையில் நயன்தாரா, டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி படத்திலும்,...
கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?
நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு பெரிய அளவில் தரவில்லை. அதனால் இந்த படத்தில் இழந்த வெற்றியை...
பாராட்டு மழையில் ரியோவின் ‘ஜோ’ விமர்சனம் இதோ…!
சின்னத்திரை புகழ் ரியோ ராஜ் நடிப்பில் உருவான காதல் திரைப்படமான ஜோ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரிய அளவுக்கு எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் வெளிவந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ரியோ...
━ popular
கட்டுரை
தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- கண்டுகொள்ளாத அரசைக் கிழித்தெடுத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!
N K Moorthi - 0
சட்டமன்றத்தில் மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல், மதம் மற்றும் சாதி சார்ந்த சுயநல அரசியலும், அல்பத்தனமான விவாதங்களும் அரங்கேறி வருவதாகப் பிரபல பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். லிபர்ட்டி தமிழ்...
