க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு திடீர் மாரடைப்பு

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் ஜூலை 16 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.பொன்னை பாலு, அருள், திருமலை உள்ளிட்ட 10 பேர் போலீஸ் காவல் முடிந்த நிலையில் எழும்பூர்...

நீதிமன்றம் எதிரே பெண் கற்பழித்து கொலை….

அம்பத்தூர் நீதிமன்றம் எதிரே செயல்படாத தனியார் தொழிற்சாலையில் பெண் கற்பழித்து கொலை!சென்னை அம்பத்தூர் காவல் நிலையம்,மற்றும் ஒருங்கிணைந்த அம்பத்தூர் நீதிமன்றம் எதிரே டன்லப் மைதானம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட டன்லப் தொழிற்சாலை மூடப்பட்டு,பாழடைந்த நிலையில் உள்ளது.இந்நிலையில்...

காவலர் குடியுருப்பில் எம்.பி.ஏ பட்டதாரி கைவரிசை…

வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவலர் குடியுருப்பில் கைவரிசை காட்டிய எம்.பி.ஏ பட்டதாரியை காவலர்கள் குடியிப்பில் வசிப்பவர்கள் பிடித்து விசாரணை.சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவல் குடியிருப்பு உள்ளது, இங்கு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, அஸ்வத்தமன், நாகேந்திரன் உள்ளிட்ட  23 பேர்...

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிறந்த பச்சிளம் குழந்தை கொலை..?

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிறந்த பச்சிளம் குழந்தை கொலை.குழந்தை கை கால் தலை என தனித்தனியாக கிடப்பதால் போலீசார் ஒவ்வொன்றாக எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கின்றனர்.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு...

வியாசர்பாடியில் தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி கொலை – 6 பேர் கைது

ஆட்டோ ஸ்டாண்டில் மாமூல் கேட்டு தாகராறு, தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி கொலை . இதுதொடர்பாக 6 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.வியாசர்பாடி பி.வி.காலனி 13வது தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி...

சேலம் அருகே பணத்திற்காக மூதாட்டியை அடித்து கொலை – பேரன் மற்றும் கூட்டாளிகள் கைது

ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி ,  அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில்  பொன்னுசாமி, பொன்னியம்மாள் மூத்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணம்  செய்து வைத்துவிட்ட  நிலையில், பொன்னியம்மாளின் கணவர் பொன்னுசாமியும் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு...

கள்ளக்குறிச்சியில் இளம் பெண் படுகொலை… 25 பவுன் நகை கொள்ளை – கணவர் தலைமறைவு

உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் பெண் ரமணி(32) என்பவர் படுகொலை 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் கணவர் ஆட்டோ டிரைவர் அசோக் (33) தலைமறைவுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புல்லூர்...

திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக...

வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சிட்லபாக்கத்தில் பூட்டிய அடுக்குமாடி  வீட்டில் மின் கசிவு காரணமாக தீபற்றிய நிலையில் தாம்பரம் தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் அனைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆனந்தம்  அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வது மாடியில் வசிப்பவர் அன்வர்பாஷா, ...

━ popular

அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் – மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து

மகாவீர் ஜெயந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  கூறியுள்ளாா்.இது குறித்து  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச...