க்ரைம்

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது

ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...

வேப்பேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்…

வேப்பேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி என பதிவு செய்யபட்ட வழக்கு, சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி, இறந்த காரணத்தினால், மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை, பெரியமேடு, ஸ்டிங்கர்ஸ் தெரு குடிசைபகுதியில்...

நித்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னையில் வாடகை வீட்டில் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நித்யா கொலை வழக்கில் திடீா் திருப்பம்!லிவிங் டு கெதா்சென்னையில் வாடகை வீட்டில் நித்யா என்ற 26 வயதுடைய இளம்பெண் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதரில்...

ஈமு கோழி மோசடி: 7.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு…

ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் , 7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் அதில்...

பூட்டிய வீட்டிற்குள் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!

மென்பொருள் நிறுவன பணியாளர் நித்யா மர்மான முறையில் கொலை மற்றும் அவரது அறையிலிருந்த 25 சவரன் நகைகளையும் காணவில்லை என்பதால் நித்யாவின் காதலர் பாலமுருகனிடம் போலீசார் விசாரணை.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்யா(26) சென்னையை அடுத்த அம்பத்தூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி...

காதல் ஜோடி தற்கொலை! ஓரே வாரத்தில் விபரீத முடிவு!

சென்னையில் கணவன் மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து தங்கியிருந்த நிலையில் ஓரே வாரத்தில் விபரீத முடிவு.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை  சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மகன் ஆகாஷ் (19) விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா ஆர்ட்ஸ் கல்லூரியில்...

சிகை அலங்காரம் செய்ய வருபவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையா? கிடுக்கிப்பிடி விசாரணை…

கொகைகன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர், சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிகை அலங்காரம் செய்வபவரும் சிக்கினார்.சென்னை கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் பிரபல சிகை அலங்கார நிலையம் ((Green trends)) செயல்பட்டு...

ஒரு தலை காதலால் விபரீதம்! கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்!

பொள்ளாச்சி அருகே தனியாா் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனா்.பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் இவரது மகள் அஸ்விதா (19). கோவை மலைமுச்சம்பட்டி தனியார் கல்லூரியில்...

‘ஓன் சைடு லவ்’வால் பிரச்சனை… இயக்குனரை கடத்தியவர் கைது…

ஒரு தலை காதல் விவகாரம். இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்தி தாக்குதல். வழக்கறிஞர் உட்பட 5  பேர் கைது. ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு. தலைமறைவான தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.பிரபல சினிமா...

பெண்களே உஷார்…இன்ஸ்டா மோகத்தால் ஆபத்து!

சென்னையில் உள்ள அண்ணாநகரில் இன்ஸ்டா மோகத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் அத்துமீறிய வாலிபா் போலீசாரால் கைது செய்யப்பட்டாா்.சென்னையில் உள்ள அண்ணாநகரில் நேற்று முன் தினம் அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் புகாா் அளித்துள்ளாா். அந்த...

பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

2023-ல் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பல் மருத்துவமனையில் 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.2023-ல் வாணியம்பாடியில் உள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்தனா். தற்போது இவா்கள் பல்...

━ popular

பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27.5 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல்...