மாவட்டம்

சின்னசேலம் அருகே 3 வயது சிறுவன் கடத்தல்: 7 மணி நேரத்தில் சினிமா பாணியில் மீட்ட போலீசார் – குவியும் பாராட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று...

எங்கள் நிலம்… எங்கள் வாழ்க்கை… எங்கள் அடுத்த தலைமுறைக்காக! – கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து கிராம மக்கள் கண்டன ஊர்வலம்!

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு...

கரூர் அருகே கோர விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி!

கரூர் அருகே கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! தரைமட்டமான கட்டடம் – தீயணைப்புத்துறையினர் விரைவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர...

தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.1 கோடி மாமூல் மிரட்டல்: பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா அதிரடி கைது!

தூத்துக்குடியில் பிரபல வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் தங்கத்தில் வேறு உலோகம் கலந்துள்ளதாகக் கூறி ரூ.1 கோடி மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கைது நடவடிக்கையின்போது அவரது ஆதரவாளர்கள்...

குமரி மாவட்டத்தில் தென்னந்தோப்பில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றில் அடையாளம் காண முடியாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியிருந்த நிலையில், தற்போது...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை அபராதத்துடன் விடுதலை செய்தது இலங்கையின் மன்னார் நீதிமன்றம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை, இலங்கையின் மன்னார் நீதிமன்றம் அபராதத்துடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.கைது மற்றும் நீதிமன்ற உத்தரவு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு...

ராமநாதபுரத்தில் பதைபதைக்க வைக்கும் கொடூரம்: பேருந்துக்காகக் காத்திருந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இளைஞர் ஒருவர், பட்டப்பகலில் வழிமறித்துக் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கபடி போட்டியில் ஸ்பான்ஸர் பெயர் அறிவிப்பதில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொடூரக்...

ரூ.1 இட்லி பாட்டிக்கு வந்த குட் நியூஸ்! மீண்டும் இலவச கேஸ் சிலிண்டர் – வீடு தேடி சென்ற அதிகாரிகள்!

கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி, கடந்த பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வெறும் ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் சமீபத்தில்...

நெல்லையில் அதிர்ச்சி: காட்டு விலங்குகளை வேட்டையாட ரகசியமாக வெடிகுண்டு தயாரித்த இருவர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில், வீடுகளில் ரகசியமாக நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து விற்று வந்த இருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆபத்தான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட...

பக்தர்களுக்கு குட் நியூஸ்! 64 நாட்களுக்குப் பிறகு பழனி கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் ரோப் கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, செப்டம்பர் 22-ம்...

காரிமங்கலம் மொரப்பூர் சாலை மேம்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காரிமங்கலம் பகுதியில் உள்ள மொரப்பூர் சாலை மேம்பாலம் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி...

உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் வன்னி அரசு நேரில் தொடங்கி வைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு...

ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு மீண்டும் இலவச சிலிண்டர் விநியோகம்: ஆட்சியரிடம் மனு அளித்த அடுத்த நாளே தீர்வு!

கோவை வடிவேலம்பாளையம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி உலகளவில் பிரபலமான 'ஒரு ரூபாய் இட்லி' பாட்டி கமலாத்தாளுக்கு, கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இலவச சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியரிடம்...

━ popular

சவுதி தாக்குதலுக்கு பதிலடி: சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில்...