மாவட்டம்

குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை கோரிய கணவருக்கு ரூ.50,000 அபராதம்! – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

10 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை குறித்த சந்தேகத்தை எழுப்பிய கணவர் –...

15ஆம் தேதி ஆகியும் சம்பளம் இல்லை! சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை...

கடலூரில் அரசு ஒப்பந்ததாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: ரூ.112.72 கோடி நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க 15 நாள் கெடு!

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான ரூ.112.72 கோடி...

இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்? ரூ.3 லட்சம் ஆன்லைன் கடன் வாங்கிக் கொடுத்த இளம்பெண் தற்கொலை – தாம்பரத்தில் சோகம்!

கடனைத் திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட மன உளைச்சல் எனத் தகவல் –...

குமரி கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரம் மாயம்: அதிகாரிகள் மோசடியைக் கண்டித்து குடும்பத்தினருடன் விவசாயி உள்ளிருப்புப் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் பெறுவதற்காக அடமானம் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட வேண்டிய வீட்டுப் பத்திரம் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரம் மாயமானதை மறைத்து மோசடியில்...

கடலூரில் தீவிரமாகும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாகச் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நாளும் குவிந்து வருவது...

கள்ளக்குறிச்சியில் களம் இறங்கிய தீவிர அஜித் ரசிகர்கள்: ‘தமிழக மக்கள் கழகம்’ பெயரில் புதிய கட்சி தொடக்கம்!

அண்மையில் நடிகர் அஜித்குமாரின் லண்டன் கார் ரேஸ் நிகழ்வும், அரசியல் பிரமுகர்களின் சந்திப்புகளும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகின. இந்த விவகாரங்களின் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற பெயரில்...

திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு! வழக்கு செப். 22-க்கு ஒத்திவைப்பு.

பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை – உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உதகை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த...

பொன்னேரி அருகே சோகம்: பழவேற்காடு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு; இருவர் காயம்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் சாத்தான் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் சத்தியவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் சென்ற கார்த்திக், ஆறுமுகம் ஆகிய இருவரும் காயங்களுடன் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

கொடைக்கானல் சாலையில் மறியல்! போக்குவரத்து பாதிப்பு.30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெரியகுளம் கெங்குவார்பட்டி மக்கள் 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் பகுதியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும் பெண்களும் கொடைக்கானல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்...

நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்: டியூஷன் ஆசிரியரைத் தாக்கிய பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது!

நெல்லை மாவட்டம் மேலகல்லூரில், கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறும் டியூஷனில் நண்பர்களைச் சேர்க்க மறுத்த ஆத்திரத்தில் ஆசிரியர் சுரேஷைத் தாக்கிய பிளஸ்-2 மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலகல்லூரில் பரபரப்பு: டியூஷன் ஆசிரியரைத் தாக்கிய பிளஸ்-2 மாணவர்கள் கைது - நெல்லையில்...

நெல்லையில் இன்ஸ்டாகிராமில் தொடங்கிய சாதிய மோதல்: பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பயங்கர மோதல் – 10 பேர் பிடித்த காவல் துறையினர் விசாரணை!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் சாதிய ரீதியில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள், நேரில் சந்தித்தும் மோதலில் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 வயதுடைய 10 மாணவர்களை நெல்லை சந்திப்பு காவல்துறையினர் பிடித்து...

கடலூர் நெய்வேலி: NLC 2-வது சுரங்க நுழைவாயில் முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள NLC 2-வது சுரங்க நுழைவாயில் முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாகப் பணி வழங்கக் கோரியும் மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலியில் பரபரப்பு:...

━ popular

டெல்லியில் சி.ஜே.பி. போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது! – கன்னாட் பிளேஸில் ‘லெஹ்ரா தோ திரங்கா’ ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பான சர்ச்சை மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜினாமா கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பதிவு செய்யப்படாத...