இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்...
வங்கியியல் சீர்திருத்தத்திற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதற்கு ஏற்ப...
வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு புகார்: சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்யக் கோரிக்கை!
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைமையகத்தில் நடைபெற்ற...
பிரதமர் மோடியின் பேச்சால் பிரபலமான ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீர் முடக்கம்!
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில்...
தெலுங்கானாவில் கட்டிடம் கட்ட அடிக்கல் தோண்டிய போது விபத்து மூவர் பலி!
தெலுங்கானாவில் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் தோண்டிய போது விபத்து. மூன்று தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகர் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக பூமி செய்து தரைத்தளத்திற்கு கீழ் செல்லர் பகுதி அமைப்பதற்காக ஆழமாக...
குங்குமப்பூ சட்டை, கழுத்தில் ருத்ராட்ச ஜெபமாலை, மகா கும்பத்தில் நீராடினார் பிரதமர் நரேந்திர மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜ் சென்றடைந்தார். அவரது ஹெலிகாப்டர் பம்ரௌலி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து சாலை வழியாக மகாகும்ப் நகரை அடைந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படகு சவாரி செய்தார்.விஐபிக்களுக்காக கட்டப்பட்டுள்ள அரயில் காட் பகுதியில்...
காசாவைக் கைப்பற்றுவோம்’: ‘பாலஸ்தீனியர்களை விரட்டியடிப்போம்’: வரலாற்றையே மாற்றப்போகும் அதிபர் டிரம்பின் திட்டம்..!
பாலஸ்தீனத்தின் காசா நகரைக் கைப்பற்றுவோம், அங்கிருக்கும் பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். அவருடனான சந்திப்புக்குப்பின் இந்த அதிரடியான அறிவிப்பை அதிபர்...
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது....
பிரதமர் மோடியின் நண்பர்களுக்கான பட்ஜெட் – ஜோதிமணி சீற்றம்
மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செய்தியாளர்கள் சந்திப்புகுறைந்தபட்ச ஆதார விலை, விவசாயகடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த அறிவிப்பு இல்லை.பருத்தி விலை குறைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.விலைவாசி உயர்வை குறைக்க எந்த திட்டமும் இல்லை. 12...
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன?
நாடாளுமன்றத்தில் 2025-26 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அவர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.2025ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து...
ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணித்த 51 வயது முதியவர்!
ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் இயற்கை வளத்தை பாதுகாப்பது குறித்து 3,700 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் 51 வயது முதியவர்.லடாக் பகுதியில் என்சிசி அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கிர்தாரி லால் வயது...
மத்திய பட்ஜெட் : எதன் விலை உயரும்! எதன் விலை குறையும்!
மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக புற்று நோய் மருந்துகள், மின்சார வாகனங்கள், தோல் பொருட்களின் விலைகள் குறைகின்றன. அதேவேளையில் வரி விலக்கு ரத்து காரணமாக சில பொருள்களின் விலை அதிகரிக்கவுள்ளன.2025-26ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 37-க்கும்...
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு!
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
கல்லூரி மாணவனை வகுப்பறையில் திருமணம் செய்த பேராசிரியை… என்ன கோபால் இதெல்லாம்..!
வங்காள அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் முதலாம் ஆண்டு மாணவியை திருமணம் செய்துகொண்ட வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.நாடியாவின் ஹரிங்காட்டாவில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு உளவியல்...
━ popular
சினிமா
27 வயதில் பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் காலமானார்: தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!
பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் (27) மும்பையில் தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் இந்தியத் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதமே மறைவு – தாமதமாக வெளியான...
