இந்தியா
‘Gen Z’ பசங்கனாலே ஜாலியா செலவு செய்வாங்கன்னு நினைச்சீங்களா? பாக்கெட்டை காலி செய்யும் ‘டாப் 3’ செலவுகள்… ‘SalarySe’ காட்டும் பகீர் உண்மை!
இந்தியாவில் உள்ள Gen Z (ஜென் ஜி - 1990களின் பிற்பகுதியிலிருந்து...
புவனேஸ்வர் விமான நிலையத்தில் பயணியின் வெறிச்செயல்: இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் கவுண்டர் சேதம்; ரூ.49,000 மதிப்பிலான பொருட்கள் நாசம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் (BPIA),...
அபூர்வத் திருட்டு: திருடிய நகைகளுடன் அதே வீட்டிலேயே தூங்கி மாட்டிக்கொண்ட திருடன் – ஹைதராபாத் காவல்துறையின் அதிரடி கைது!
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தில், வீட்டில் கைவரிசை...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் 40 கேள்விகள் அடங்கிய புதிய வடிவம் – மத்திய அரசு அறிவிப்பு!
வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலம் திடீர் பாதிப்பு; மருத்துவர்கள் கண்காணிப்பு
டெல்லி:பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நெற்று நள்ளிரவு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தியாவின் பாரம்பரியம் மிக்க...
6,000 மீ. உயரத்தில் சிக்கித்தவித்த 2 மலையேற்ற வீராங்கனைகள் மீட்பு
உத்தரகாண்டில் 6 ஆயிரம் மீட்டர் உயர மலைச் சிகரத்தில் சிக்கித்தவித்த 2 வெளி நாட்டு மலையேற்ற வீராங்கனைகளை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டுள்ளதுஉத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள சவுகாம்பா -3 மலை சிகரத்தில் ஏறும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த...
மேகாலயா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
மேகாலயா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காரோ மலைப்பகுதியில் அமைந்துள்ள 5 மாவட்டங்களில் தொடர் கனமழை...
தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி...
அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்… ஜம்மு-காஷ்மீரில் காங். – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சி!
அரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல்,...
ஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் – உச்சநீதிமன்றம் கேள்வி
மாநகராட்சியில் டில்லி கவர்னர் தலையிட்டால் ஜனநாயகம் என்ன ஆகும்,'' என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.டெல்லி மாநகராட்சியில் 18 உறுப்பினர்களை கொண்ட உள்ளாட்சி நிலைக்குழுவில் காலியாக இருந்த ஒரு இடத்திற்கு கடந்த வாரம் நடந்த தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த...
திருப்பதி லட்டு விவகாரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதைய ஆந்திர முதலமைச்சராக...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில்...
காபி பிரியர்களுக்கு ஓர் ட்ரீட் : 3 நகரங்களில் சர்வதேச மெகா காபி திருவிழா!
வருகின்ற அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை டில்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் சர்வதேச காபி திருவிழா நடைபெற உள்ளது என ஐ.ஐ.சி.எப்., தெரிவித்துள்ளது.கடந்த 2023ம் ஆண்டு, பெங்களூருவில் உலக காபி மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சி,...
அரியானா தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி; காங்கிரஸ் -பாஜக இடையே கடும் போட்டி
அரியானாவில் தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி - காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று அக்டோபர் 8ல் வாக்கு...
━ popular
தமிழ்நாடு
முதலீட்டாளர் மாநாடு: குறைகளும் பாராட்டுகளும்! – தொழில்முனைவோர் சங்கத் தலைவர் கே. ரகுநாதனின் ஆக்கப்பூர்வமான பார்வை
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) குறித்தான விவாதங்கள் தற்போது அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளன. இது குறித்து இந்தியத் தொழில்முனைவோர் சங்கத்தின் தேசியத்...
