இந்தியா

ஒரே ஒரு செய்தியால் டாடாவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு! – திடீரென பதவியை துறந்த சந்திரசேகரன்.. ஷாக்கில் முதலீட்டாளர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனமான டாடா குழுமத்தில்...

பெட்ரோல், டீசல் வாங்குனா இவங்க வாழ்வாதாரம் உயரும்! – ஹிமாச்சல் அரசின் நெகிழ்ச்சியான புதிய திட்டம்!

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது "கைம்பெண்...

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 249 ஆக உயர்வு… நாளை பாதிப்புகளை பார்வையிடும் ராகுல் காந்தி!

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை நேரில் பார்வையிடுகிறார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய  இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த...

கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்- ரவிக்குமார் எம்.பி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும் நடந்துவருகின்றன. மக்களவையிலிருந்து எம்.பி.க்கள் பெருமளவில் இடைநீக்கம்...

கர்நாடக மாநில துணை முதலமைசார் டி.கே.சிவகுமார் பிரதமருடன் சந்திப்பு

தண்ணீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை.மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் டி.கே.சிவகுமார் கோரிக்கை.மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் அமர்ந்து பேசி தீர்வு...

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர்க்கு மேல் உயிரிழந்தனர்.கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான...

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்திருக்கிறது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/vsika-leader-thirumavalavan-gets-warrant/103544சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி...

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி அகிய கிராமங்களில் அதிகாலை...

வயநாட்டில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும் – ராகுல் காந்தி

வயநாட்டில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல்...

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 2 மணியளவில் பெரிய அளவிலான...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி – ராகுல் காந்தி இரங்கல்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்,கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான...

வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்

வயநாடு நிலச்சரிவு செய்தி மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, “கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர்...

━ popular

வெறும் சட்டசபை தீர்மானம் தான் தீர்வா? – தொகுதி மறுவரையறைக்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!

தமிழகச் சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இத்தீர்மானத்தை ஆளும் திமுக ஆதரித்தாலும், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இதில்...