இந்தியா
கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....
பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!
'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...
திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...
வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!
பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...
ஜி20 மாநாடு- டெல்லிக்கு 2 நாட்கள் பொதுவிடுமுறை
ஜி20 மாநாடு- டெல்லிக்கு 2 நாட்கள் பொதுவிடுமுறை
இந்தியாவில் வரும் செப்டம்பர் 9,10 ஆகிய இருநாட்கள் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின்...
மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி
மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி
மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள்...
ஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் – 7 பேர் கைது
ஐதராபாத்தில் கஞ்சா போதையில் சகோதரர்களை கத்தியை காட்டி மிரட்டி மைனர் பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லாலாப்பேட்டை சாந்தி நகரைச் சேர்ந்த சிறுமி (14) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு...
கிணறு குபுகுபுவென எரிந்ததால் பதற்றம்
கிணறு குபுகுபுவென எரிந்ததால் பதற்றம்
கேரளாவில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டு கிணறு திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் வீட்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின்மோட்டாரை வீட்டின் உரிமையாளர் இயக்கி...
நிலவில் சந்திரயான்- 3 எப்படி தரையிறங்கும்?- விரிவான தகவல்!
நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு தரையிறங்குகிறது. இதற்கான இறுதிப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!நிலவில் சந்திரயான்- 3...
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம்!
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் லேண்டரைத் தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் ஜோ பைடன்!நிலவில்...
இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல்...
அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் ஜோ பைடன்!
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜி20 நாடுகளின் அமைச்சர்கள்...
‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’
காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான்காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் உமாபதி, குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு...
“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!
விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அதிரடியாக அறிவித்துள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம்…. பிறந்த நாளில் வெளியான கான்செப்ட் போஸ்டர்!இது தொடர்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் என்றழைக்கப்படும் 'இஸ்ரோ'வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...
━ popular
தமிழ்நாடு
“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!
தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...
