இந்தியா

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது....

பிரதமர் மோடியின் காணொளி நீக்கம்: மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் — நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை!

'பாதுகாப்பான துறைமுகம்' சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என அதிரடி கெடுபிரதமர்...

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமணமானவர்களுக்குப் பொருந்தக்கூடிய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், இணைந்து வாழும் 'லிவ்-இன்'...

வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!

பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...

சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம்

சென்னை - பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம் சென்னை பெங்களூரு இடையே 262 கி.மீ தூரம் கொண்ட பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி...

கேலி சித்திரம்- நடிகர் பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார்

கேலி சித்திரம்- நடிகர் பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலி சித்திரம் வெளியிட்டதாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக புகார் அளித்தனர்.பின்பு செய்தியாளரை...

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்,ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:புதுடெல்லி ஆகஸ்ட் 22:கடுமையான சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டமாக தெரிவித்து, எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்துள்ளது....

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு சந்திரயான்-3 திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம், சுமார்...

சந்திரயான் தரையிறங்கு கலத்துடன், சந்திரயான்-2ன் ஆர்ப்பிட்டர் தொடர்பு!

 சந்திரயான்- 3 தரையிறங்கு கலத்திற்கும், ஏற்கனவே உள்ள சந்திரயான்- 2 ஆர்பிட்டருக்கும் இடையே இருவழி தொலைத்தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் சாதகமான சூழல் இல்லாவிட்டால் நிலவில் லேண்டரைத் தரையிறக்குவது ஆகஸ்ட் 27- ஆம் தேதிக்கு தள்ளிப்போகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.பொதுப் பாடத்திட்டம்-...

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை!

 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை.ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் மாநாடு இன்று (ஆகஸ்ட் 22) தொடங்குகிறது. கொரோனாவால்...

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்!

 மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஒன்பது எம்.பி.க்கள் நேற்று (ஆகஸ்ட் 21) பதவியேற்றுக் கொண்டனர். புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும்...

ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!

 ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிலையில், விலை 5% சரிவுக் கண்டது.டி20 தொடரை வென்றது இந்திய அணி!ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிலிருந்து பிரிக்கப்பட்டு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை...

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஹொலே ஹொண்ணூர் என்ற கிராமத்தின்...

தெலங்கானாவில் பேருந்து டயர் வெடித்து விபத்து- இருவர் பலி

தெலங்கானாவில் பேருந்து டயர் வெடித்து விபத்து- இருவர் பலி தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியதில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டுருந்த தனியார்...

━ popular

“எந்தத் தகுதியும் இல்லாத கூட்டத்தால் சீரழியும் தமிழ்நாடு!” – தேசியக் கட்சிகளின் அடிமைத்தனத்தையும், நிர்வாகச் சீரழிவையும் அம்பலப்படுத்திய எஸ்பிஎல் லட்சுமணன்!

தமிழக அரசியல் களத்தில் நிலவி வரும் கடுமையான நிர்வாகத் திறனற்ற தன்மை, தேசியக் கட்சிகளின் சுயநல மௌனம் மற்றும் மாநில உரிமைகள் பலியிடப்படுவது குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான எஸ்பிஎல் லட்சுமணன்...